ஏழை
பிக்கு பான்சிலால்
கடைக்கு சென்றார்.பான்சிலால் பிக்குவிடம்``ஏன் இங்கு இப்படி நிற்கிறாய்’’என்று கேட்டார்.நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. ``அதனால் என்ன இப்பொழுது?’’என்றார்.``நான் நினைத்தேன் எனக்கு இங்கு ஒரு தங்கம் கிடைக்கும் என்று’’மறுமொழி கூறினான்.
பான்சிலால் சிரித்துக்கொண்டே``அட முட்டாளே கனவுகள் எல்லாம் பழிக்காது.அப்படி கனவுகள் பழிக்குமானால் என் கனவைப்பற்றி உனக்கு சொல்கிறேன்.எனது கனவில் உன் வீட்டு தோட்டத்தில் புதையல் இருந்த மாதிரி தெரிந்தது.’’பிக்கு பின் தன் வீட்டிற்கு ஓடிச் சென்றான்.வழியில் ``சில நேரங்களில் கனவு நினைவாகலாம்’’என்று நினைத்தான்.உடனடியாக அவனது கால் ஓடு பானையை தட்டியது.அந்த பானை முழுக்க தங்க காசுகள் நிறைந்திருந்தது.பிக்கு சந்தோசமாக``என் கனவை பழிக்க செய்த பான்சி லாலிற்கு நன்றி இனி நான் ஏழை கிடையாது என்றார்.
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்