வெள்ளி, 18 நவம்பர், 2016

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!!


Image result for கணினி தேர்வு


தமிழக அரசு பணியில் தட்டச்சர்,சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7,8-ம்  தேதிகளில் நடத்தப்படுகிறது.இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.தற்பொழுது அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ; (www.tndote.org)

மேலும் தகவலுக்கு ;   http://alleducationnewsonline.blogspot.in/

வியாழன், 27 அக்டோபர், 2016

TNPSC தொகுதி-IV தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...!!!



தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்-செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-4 அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துள்ளது.

புதன், 26 அக்டோபர், 2016

துறைகளின் தந்தை….!!!!!

Image result for question marks background


                            துறை
                               தந்தை
அரசியல் மற்றும் விலங்கியல்
அரிஸ்டாடில்
தாவரவியல்
தியோபிராஸ்டஸ்
வரலாற்று
ஹரோடோட்டஸ்
புவியியல்
எராஸ்டோதீன்ஸ்
மரபியல்
கிரிகர் மெண்டல்
மருத்துவம்
ஹிப்போகிரட்டஸ்
நோய் எதிர்ப்பியல்
எட்வர்டு ஜென்னர்
சட்டத்துறை
ஜெராமி பென்தம்
ஆங்கிலத்துறை
ஜியாப்ரி சாஸர்
பொருளாதாரவியல்
ஆடம் ஸ்மித்
சமூகவியல்
அகஸ்டஸ் கொம்டி
ஹோமியோபதி
சாமுவேல் ஹானிமன்
ஆயுர்வேதம்
சரகர்
வேதியியல்
ராபர்ட் பாயில்
நவீன வேதியியல்
லவாய்சியர்
நகைச்சுவை
அரிஸ்டோனேஸ்
அணுகுண்டு
ராபர்ட் ஓபன்ஹெய்மர்
ரெயில்வே
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
தொலைபேசி
கிரகாம்பெல்
கணிப்பொறி
சார்லஸ் பேபேஜ்
செல்போன்
மார்ட்டின் கூப்பர்
இந்திய சினிமா
தாதா சாஹேப் பால்கே
இந்திய அணுக்கருவியல்
ஹோமி பாபா
இந்திய விண்வெளியியல்
விக்ரம் சாராபாய்
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து
ஜெ.ஆர்.டி.டாட்டா
இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பம்
அ.ப.ஜ.அப்துல் கலாம்
அணுக்கரு இயல்
எர்னஸ்ட் ரூதர்போர்ட்