பெரியபுரானம்(ஒரு சிறு பகுதி) {நாடகப் பகுதி}
இதனை இயற்றியவர்
சேக்கிழார்.இதில் சிவன் மீது மிகுந்த பற்று கொண்ட அரசனான மெய்ப்பொருள் நாயனார் நடந்து நிகழ்வை
குறிப்பிடுகின்றார்.இவர் மலாடர் மன்னர்.மலை போன்ற உடல் வடிவையும் போற்திறமும் கொண்டவர்.
கண்னை மூடினால் இவர்க்கு சிவன் உறுவத்தையே காண்பார். சிவன்னடியார்கள் மூலம் சிவனை பார்பவர்.இதில்
எதிரி அரசன் மெய்ப்பொருள் நாயனாரை எப்படி வெல்கிறார் என்பதே
இப்பக்குதியில் கூறியிருப்பார்.
கையில் உடம்பில்
திருநீறு பூசி கத்தியை ஓலைச்சுவடிக்குள் மறைத்து ஒரு கையில் புத்தகம் ஏந்தி வெளியே
சிவனடியார் போல் தோற்றம் அளித்து உள்ளே கெட்ட எண்ணம் கொண்டு தெருவில் மெய்ப்பொருள் நாயனாரைக் காண
தனியே வருகிறான்.
மெய்காவலன்;மன்னர்
அந்தபுரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.தங்களை இப்போது அனுமதிக்க முடியாது.
முத்தநாதன்; உனக்கு
நான் சென்னா புரியாது?அவருக்கு சிவ உறுதியை பற்றி கூற நான் வந்திருக்கிறேன்.நீ வழிய
விடு.
(மன்னரும் மனைவியும்
சத்தத்தில் எழுந்தன்னர்)
முத்தநாதன்; நான்
உனக்கு ஒரு ஆகம நூல் கொண்டு வந்திருக்கிறேன். இதுவரை யாரும் கூறாத ஒன்ற்றை நான் உனக்கு
செல்லிதர போகிறேன்.
ஆனால் அதற்கு முன் நறுமண மலர் அனிந்த இந்த பெண்னை இந்த இடத்தை விட்டு அனுப்பு.
மன்னர் ;நீங்கள்
என்னை பார்க வந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.நான் என்ன பாக்கியம் செய்தேனோ?
(என்று கூறி வணங்கும்போது
மன்னரை கத்தியால் மன்னனை குத்தினான்)
மெய்காவலன்;என்
மனதில் எதோ சரியாக படவில்லையே?
மன்னர்; சிவனே
! சிவனே !
மெய்காவலன்;நயவஞ்சகா.என்
மன்னனை கொன்ற உன்னை இப்பொழுதே என் வாளால் அழிக்கிறேன்.
மன்னர்; தத்தா!
அவர் தம்மவர்!த திருநீறு பூசியவர்களை நாம் எதும் செய்யக்கூடாது.நீதான் இவரை ஊர் எல்லையில்
பத்திரமாக சென்று சேர்க்க வேண்டும்.ஊர் மக்களுக்கு இது மன்னர் முடிவு என்று எடுத்துக்
கூறு.
மெய்காவலன்;தங்கள்
ஆணைப்படியே மன்னா.(மக்கள் முத்தநாதனை தாக்க முயற்சிகளை தட்டுத்தான் மெய்காவலன்)
முத்தநாதன்; நான்
இந்த இடத்தில் இருந்தால் என்ன ஆகுமோ என்று எனக்கு தெரியாது,நன்றி.
மெய்ப்பொருள் நாயனார் ;நான்
இன்று இறப்பது விதியாக கூட இருக்கலாம்.
(தன் உயிர்போகும்
நிலையிலும் தன் கொள்கையை விடாமல் இருந்தார் மெய்ப்பொருள் நாயனார் ).