ஆஸ்கார் வைல்ட்—20ஆம் நூ(நாடகத் துறை)
அஸ்கர் வைல்ட்
ஃபிங்கள் ஓ’ ப்லகர்டிக் வில்ஸ் வைல்ட்91854—1900)என்பவர் ஒரு ஐரிஷ் நாடகம்,ந1வல்,கட்டுரை
மற்றும் கவிதைகள் எழுதுபவர். வித்தியாசமான பல நாடகங்களை 1880 முழுவதும் எழுதிய பின்
லண்டனின் இலக்கியத் துறையில் பெரும் புகழை ஈட்டினார்,`தி பிச்சர் ஆப் போரியன் க்ரே` என்ற நயத்தை பயண்படுத்தியிருப்பார்.இவர்`ஏஸ்திசம்`
என்று சொல்லப்படும் அலகியல் துறை படைபில் தத்துவங்கள மிக ஈடுபாட்டுடன் வெளிக்கொண்டுவந்திருப்பார்.இதனை
வால்டர் பாடர் மற்றும் ஜான் ரஸ்கின் என்ற இருவரிடம் கற்றார்.
வைல்ட்’ஸ் புகழ்பெற்ற கவிதையான `ரிவேன்னா`
தி நியூடிகேட் பரிசை 1878ஆம் ஆண்டு பெற்றது.அதனை தொடர்ந்து `போம்ஸ்` மற்றும் `தி ஸ்பினக்ஸ்
என்பதெல்லாம் இவரது ஆரம்பகால படைப்புகளாக இருந்தன. இவர் சிறையில் இருந்த காலத்தில்
`தி பேலேட் ஆப் ரீடிங் கோல்` என்பதை இயற்றினார்.இவரது கதைகள் மற்றும் புதினங்களில்
அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.இதற்கு அப்பார்பட்டு(1887)`லாட் ஆர்தூர் சாவைல்’ஸ்
கிரைம்`, `தி கேன்டர் வைல் கோஸ்ட்(1887), தி ஹேப்பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ்(1888)
மற்றும்`தி பிச்சர் ஆப் டோரியன் கிரே` போன்றதெல்லாம் இவரது மிக முக்கியன படைபுகள்,1897
ஆம் ஆண்டு `டி பிரோஃபவுன்ட்` என்ற நீண்ட கடித்தில் ஆன்மீக பயணம் குறித்து சிறையில்
இருக்கும்போது எழுதினார்.
புகழ் மற்றும் வெற்றியின் உயரத்தில் இருக்கும்போது
நான்று சிறந்த நகைச்சுவை படைப்பை வெளியிட்டார்,
I. லேடி வின்டர்மியர்ஸ்’ஸ் பேன்
II. அ வுமன் ஆப் நோ இம்பார்டன்ஸ்
III. அன் ஐடியல் ஹஸ்பன்ட் மற்றும்
IV. தி இம்பார்டன்ஸ் ஆப் மீயிங் எர்நஸ்ட்
என்பது இவரது மிகச்சிறந்த(master
piece)ஆகும்.இறுதியாக தனது 46ஆம் வயதில் வருமையின் காரணத்தால் இயற்கை எய்தினார்.