திங்கள், 14 அக்டோபர், 2019

திருத்தம்

தினமும் பலரை சந்திக்கும் நாம்
சிலரிடம் சிலவற்றை கற்கிறோம்
அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்....
ஆனால் அதை எவரும் நம் வாழ்வில்
பயன்படுத்துவதில்லை...
ஆனால் அறிவுரை கூற நம்மைவிட
ஆள் இங்கு இல்லை....
இனியாவது திருத்திக் கொள்வோம்....

2 கருத்துகள்:

  1. அனுபவமே சிறந்த ஆசான்.. மாற்றம் ஒன்றே மாறாதது அதை நம்மிடம் இருந்து மாற்றலாம்.. அருமையான சிந்தனை.. வாழ்த்துகள் லட்சுமிப்பிரியா..🌱😊👏

    பதிலளிநீக்கு