செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தவறு
             

தவறு செய்தவரை ஏன் தவறு செய்தாய் என்று கேட்பவர் குற்றவாளி
நீ ஏமாறபட்டாய் அது குற்றம் அல்ல ஆனால் ஏன் ஏமாற்றினாய் என்று கேட்டால் அது தவறு .
இந்த உலகில் அதிகம் ஏமாற படுபவர்கள் பாவம் பார்பவர்கள் அதனால் யார் மீதும் பாவ படாதே.
தவறை எதிர்த்து கேட்க தயங்காதே துணிந்து நில்.
தவறை உணராதவரை மன்னிக்காதே, வாழ்க்கையை விட்டு விரட்டி விடு.
தவறு செய்யாதவன் அல்ல மனிதன்,  தவறை உணர்ந்து திருந்துபவன் தான் மனிதன்.

2 கருத்துகள்: