செவ்வாய், 17 ஜனவரி, 2017

பாரதம் யார் பிடியில். .??
நேற்றைய பாரதம்
ஆங்கிலேயர் பிடியில். ..!!

இன்றைய  பாரதம்
அரசியலின் பிடியில். ..!!

நாளைய பாரதம்
யார் பிடியில். ..???

இனியொரு விதி செய்வோம். ..!!!12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   நீக்கு
  2. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   நீக்கு
  3. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   நீக்கு
  4. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   நீக்கு
 2. உங்களைப் போன்ற மாணவர்களின் பிடியில்!!!

  இளையபாரதத்தினாய் வா வா வா!
  உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

  நாளைய பாரதம் இளைய சிற்பிகளின் கைகளில்தான்! உறுதி படைத்த நெஞ்சுடனும், ஒளிபடைத்தக் கண்களுடனும், வலுவான தோள்களுடனும் தாங்கி உருவாக்குங்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக ஐயா.பாரதியின் எழுச்சியுடன் கலாம் ஐயாவின் கனவு இந்தியாவை உருவாக்குவது எங்களது பொறுப்பு. நன்றி

   நீக்கு
 3. நாளைய பாரதம் மாணவர்கள் கையில் அக்கா

  பதிலளிநீக்கு
 4. நாளைய பாரதம் மாணவர்கள் கையில் அக்கா

  பதிலளிநீக்கு