வெல்த் ஸ்பெல்ஸ் டிரபில்
ஒரு முறை வளமான
தங்கவியாபாரியும் இரும்பு வியாபாரியிடம் தமது கழுதைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தன.அந்த
தங்க வியாபாரி தன் குதிரையை நன்கு அலங்கரித்திருந்தார்.அதன் பின் பட்டாடை உடுத்தியிருந்தார்.அந்த
கழுதை விலை விலை உயர்ந்த காசுகலையும், விலை உயர்ந்த பொருட்கலையும் தனது இருபுரம் சுமந்து
சென்றது.அதன் மறுபுறம் இரும்பு வியாபாரியின் கழுதை எலிமையாகவந்து வந்துகொண்டிருந்தது.அதன்
முதுகில் சிறு ரும்பு மட்டுமே இருந்தன.அந்த தங்க வியாபாரியின் கழுதை தன்மேல் பெருமை
கொண்டு கர்வமாக நடந்து வந்தது.அருகில் இரும்புகலை சுமந்த சுமந்த கழுதை அமைதியாக நடந்து
வந்துகொண்டிருக்கையில் அவர்களை கொள்ளைக்காரர்கள் வழி மரைத்தனர்.தங்க வியாபாரியும் இரும்பு
வியாபாரியும் தமது கழுதைகளை தனியே விட்டு அங்கிருந்து உடனே ஓடிவிட்டனர்.
அந்த கொள்ளையர்கள் இரும்பு வணிகனின் கழுதயை
பரிசோதித்தனர்,அவர்களுக்கு விலை உயர்ந்த பொருள் எதும் கிடைக்கவில்லை.ஆனால்,இந்த கழுதையை
பார்த்து அதனை துன்புருத்தி தங்கங்களை எடுத்துச் சென்றனர்.அதிலிருந்து கர்வமும் ஆனவமும்
எப்பொழுதும் துன்பத்தையே வரவேற்கும் என்பதை கற்றுக்கொண்டது.