# Image to Tamil text
கூகுள் லென்ஸ் வழியாக படங்கள், கையெழுத்துகளை எளிமையாக ஒருங்குறி வடிவ எழுத்துருக்களுக்கு மாற்ற முடியும்.அதனால் பழைய அச்சுவடிவில் உள்ள நூல்களை எளிதில் மின்னூலாக மாற்றமுடியும். கையெழுத்து வடிவில் உள்ள தமிழ் எழுத்துகளையும் ஒருங்குறி வடிவில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற முடியும். (Image to text for google lence) ,இந்த நுட்பத்தை விளக்குவதாக இக்காணொளி அமைகிறது.
வியாழன், 10 ஜூன், 2021
புதன், 9 ஜூன், 2021
புதன், 2 ஜூன், 2021
திங்கள், 31 மே, 2021
அழகு - அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுதியிலிருந்து அழகு என்ற கவிதைக்கான விளக்கமாக இப்பதிவு அமைகிறது.
புதன், 14 ஏப்ரல், 2021
பேனா
வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது
என்றது என் பேனா!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)