உள்ளே எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும்
வெளியில் சிரிக்கும் அருமையான ஓர் உறவு
பெண்
வாழ்க்கையிலும் சரி
வார்த்தையிலும் சரி
எதையும் தாங்குபவள்
அதிகாரம்
என்னை தீவிரவாதியாக
மாற்றும் ஓர்
ஆயுதம்
அம்மா தாலாட்டு நீ பாட ஒரு நொடியும் நேரமில்லை தாய் மடியில் நான் உறங்க சொந்தங்கள் விட்டதில்லை உன்னுடன் இருக்கையில் உனதருமை விளங்கவில்லை உன்நிலை வந்தவுடன் உணர்கிறேன் இவ்வுலகில் உனக்கு நிகர் யாருமில்லை......!