கல்விதரும் உயர்வு கல்வியும் அறிவும் பெறுவது மனிதன் மற்றவர்களுக்கு தொல்லைக்கொடுக்காமல் மனிதத் தன்மையோடு வாழவே! பெரியார்.
திங்கள், 25 நவம்பர், 2019
செவ்வாய், 19 நவம்பர், 2019
கண்ணாமூச்சி ரே ரே
கண்ணாமூச்சி ரே ரே
கண்டுப்புடி யாரு...
உன் வாழ்வில்
நல்லவர் யார்?
தீயவர் யார்?
உண்மை எது .
தீமை எது...
அனைத்தையும்
அறிந்திடு...
அன்பின் அடையாளமாக
உருவெடு.....
கண்ணாமூச்சி ரே ரே.....
சனி, 16 நவம்பர், 2019
விதை
விடாமல் முயற்சி செய்.....
விடியலுக்கு காத்திருக்காதே...
திணராமல் பயிற்சி செய்...
தயங்கி பின்வாங்கி
விடாதே..
ஏன் எனில் ..
இங்கு எவரும் நம்மை
வளர்த்துவிட மாட்டார்கள்....
நாமே தான் வளரவேண்டும்
அதனால் நீ...
வளர்ந்து பிறை வளர வைக்கும்....
விதையாக உருவெடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)