சற்றும் எதிர்பாராத நேரத்தில் ,
சாவின் வலியை உணர்த்தும் , ஓர்
உன்னத ஆயுதம் என் தாயின் கண்ணீர் .
அதே போல்
சாகா வரம் தரும் , ஓர்
சத்தியச் சாரல்
என் அன்னையின் புன்னகை .