இரு கைகளின்றி
அழகிய ஓவியங்களை வரையும் அழகிய பெண்
தனது இரு கைகளை
இழந்து கால்களை மட்டுமே கொண்டு ஓவியங்களை வரைந்து வரும் இவரது பெயர் ``சுவப்னா அகஸ்டின்”.
கேரள மாநிலத்தில் போத்தனிக்காட் என்ற இடத்தில் பிறந்த இவர் பள்ளி காலம் முதலே வரைவதில்
அதிக ஆர்வம் கொண்டுள்ளார். சிறு வயது முதலே இவரது ஆசிரியர்களும் பெற்றோர்களும் இவருக்கு
பக்கபலமாய் இருந்தனர். இவரது ஓவியங்கள் பல நாளிதள்களிலும், வார இதல்களிளும்,இளஞர் பத்திரிக்கைகளிலும்
வெளிவந்தன.