தமிழ்நாட்டை சேர்ந்த
உலக பிரபலமான ஆலுமைகளில் சிலர் உங்கள் பார்வைக்காக;
கிரிகெட்டில் பல கொடி மக்களின் மனதை பந்தாடிய வீரர்களான முரளி விஜய்,
ரவி அஷ்வின், தினேஷ் கார்த்திக், லக்ஷ்மிபதி பாலஜி மற்றும் கிருஷ் ஸ்ரீகாந்.
விஸ்வனாதன் ஆனந்தன்.
சதுரங்கத்தில் தன் திறமையால் இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்.
மகேஷ் பூபதி; இவர்
வரிப்பந்தில் உலகறிந்த பிரபலமாவார்.
சர்.சி.வி. இராமான்;
தனது ``இராமன் இஃபேக்ட்(விளைவு) என்ற கண்டுபிடிப்பிற்க்கு இயற்பியலில் நோபில் பரிசு
பெற்றவர்.
சுந்தர் பிச்சை;
உலகெங்கும் பயண்படுத்தும் கூகுள் தேடுகருவியின் நிறுவாகி.
இந்திரா நோயி;
பேப்ஸி மற்றும் கோக் நிறுவணத்தின் நிறுவணர் ஒரு சென்னை பெண்மனி மேலும் இவர் ICC நிறுவணத்தின்
முதல் பெண் தனிமுறையான அவைத்தலைவராவார்.
சிவ ஜயாதுரை; நாம்
இன்று அலுவலகம் சார்ந்து தகவல்தொடர்புக்கு பயண்படுத்தும் இ-மேயிலை கண்டறிந்தவர்.
சிவ் நாடார்;
HCL நிறுவணத்தின் நிறுவனர் மற்றும் தலையவராவார்.
வினு சீனிவாசன்;
சுந்தரம் கிலேடன் நிறுவணம் மற்றும் TVS (இரு சக்கர வாகணங்கள் தயாரிப்பில் இந்தியாவின்
முன்றாம் பெரும் நிறுவனம்) அமைப்பின் தலைவராவார்.