நெகிழவைக்கும் சிறுவனது எண்ணம் நமக்கு வேண்டும்
இந்த சிறுவனின்
நிலையை வலைதளங்களின் வழியாக அறிந்த ஒரு வெளியாட்டு பெண், பல நிறுவணங்களின் மூலம் நிதி
திரட்டி இந்தியாவின் சிறந்த முதுகு தண்டு நிபுணர் டாக்டர். இராஜகோபாலன் கிருஷ்னன் என்பவர்
மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் பட்டிப்பிலும் மிகுந்த ஆர்வம் உடையவனாக
இருந்தது இந்த புகைப்படத்தில் தென்படுகிறது.
தன் 13வயதில் சில
நுரையீரல் காரணமாக அந்த சிறுவன் மன்னைவிட்டு நீங்கினான்.
ஆனால் அவனது பெற்றோற் அவனை
குறிப்பிடுகையில், தான் வாழ்ந்த காலத்தில் அவன் எதை பற்றியும் கவலை படாமல், எந்த குறையும்
கூறாமல், மிகவும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும், உற்ச்சாகத்துடனும் வாழ்ந்தான் என்றனர்.
நாம் நமது வாழ்நாளில் எவ்வளவோ காரணங்கள் கூறி எத்தனையோ காரியங்களை தள்ளி போடுகிறோம்,
ஆனால் தான் வாழ்ந்த அந்த காலங்களில் மற்றவர்க்கு அவர் கற்றுத்தந்த பாடம் மிகவும் பெரிது.