தமிழ் அழிந்துக்கொண்டு வருவதற்கான முக்கியமான காரணமே பள்ளி கல்லூரிகள் தான். நம் நாட்டின் அடையாளமே தமிழ் தான் ஆனால் இன்று எந்த பள்ளி , கல்லூரிகளில் அனைத்து நிகழ்வுகளும் தமிழில் நடத்தப்படுகின்றன. தமிழ் நாட்டிலேயே தமிழ் இல்லையெனில் தமிழின் நிலை என்ன? நமது கொங்கு தமிழ் இருக்கும் போது எதற்காக நாம் ஆங்கிலத்தை கையாள வேண்டும். மற்ற நாடுகளில் எல்லாம் பிற மொழிகளில் எந்த நிகழ்வு நடைப்பெறுவதில்லை. நாம் மட்டும் எதற்காக மற்ற மொழிகளை கையாள வேண்டும். இனி நாமும் நம் மொழியையே கையாள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ் என முழக்கமிடுவோம்.
தயவு செய்து அனைத்து பள்ளி கல்லூரிகளும் நிகழ்ச்சிகளை தமிழில் நிகழ்த்துங்கள்.
தயவு செய்து அனைத்து பள்ளி கல்லூரிகளும் நிகழ்ச்சிகளை தமிழில் நிகழ்த்துங்கள்.