அமைதியை தா, உலகிற்கு அமைதியை தா!..
பரவட்டும் எட்டுத் திக்கும் அமைதியும், சமாதனமும்...
அன்பே எங்கள் தெய்வம்
அமைதியே எங்கள் ஆயுதம்...
உலகம் புனிதமாகட்டும்
அன்பு உரமாகட்டும்..
சந்தோசமும்,
சமாதானமும் பொங்கி வழியட்டும்...!!
KALADEVI.S
II-Bsc CS Ksrcasw