செவ்வாய், 27 பிப்ரவரி, 2018
ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018
சில புகைப்படங்களுக்கு விரிவுரை தேவையில்லை
சில புகைப்படங்களுக்கு விரிவுரை தேவையில்லை
வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?
வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?
``என் மகனை என்னால்
திரும்ப காண இயலுமா?”
-போருக்கு சென்ற தனது மகனை எதிர்பார்த்து
தாய் கூறிய வார்த்தைகள்.
``இன்றிரவு நான்
பட்டினியாகத்தான் உரங்க வேண்டும்”
-ஒரு விவசாயியின் குமுரல்.
``எனது குடும்பம்
இன்றும் பட்டினியாகதான் இருப்பர்”
-ரிக்ஷா தள்ளுபவனிம் மனக்கனக்கு.
ரஜினிகாந்தின் தந்தை(கல்யாணசுந்தம்)
ரஜினிகாந்தின் தந்தை(கல்யாணசுந்தம்)
நன்கொடை என்ற சொல்லிற்க்கு
முழூ விலக்கம் கொடுத்தவர். தமிழகத்தில் மேலக்கருவெங்குலம் என்ற கிராமத்தில் 10 மே 1940இல் பிறந்தார். 30 வருடமாக நூலகராக பணியாற்றினார்.இவரது
மொத்த சம்பளத்தையும் ஏழைகளுக்கு நன்கொடையாக கொடுத்தவர்.சில நேரங்களில் ஒணவகங்களில்
சர்வராக பணியாற்றியும் இவரது தேவைகளை பூர்த்தி செய்து கொள்தும் உண்டு. இவருக்கு உதவித்
தொகையாக வந்த 10இலட்சம் ரூ பணத்தையும் ஆதறவற்றவர்களுக்கே தந்தார். இது மட்டும் அல்ல
இந்தியா-சீனா போரின்போது, இவர் மெட்ராஸ் பல்கலைக்
கழகத்தில் பயிண்று வந்தார் அப்போது அவர் இந்திய பாதுகாப்புத் துறைக்கு உதவி செய்வதற்க்காக
தன்னிடம் அப்பொழுது இறுந்த 65கிராம் தங்க சங்கிளியை அடமானம் வைத்து உதவினார்.
உலகிலேயே தன் வாழ்நாள் வருமானம் முழுவதையும்
நன்கொடைக்காகவே செலவிட்ட முதல் மனிதர் இவர்தான்.
இவரது சேவையை பாராட்டி
(UNO) இவரை 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதருள் ஒருவராய் அறிவித்தது.
ஒரு அமெரிக்க நிறுவனமும்
இவரை``மேன் ஆப் மில்லினம்” என்ற பரிசு கொடுத்து கௌரவப் படுத்தியது. மேலும் 30கோடி இவரது
செயலை பாராட்டி இவருக்கு நன்கொடையாக கொடுத்தார் அதனையும் வழக்கம்போல் இல்லாதவர்களுக்கு
கொடுத்து நன்கொடை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தார். இவரை தனது தந்தையாத அழகாக தத்தெடுத்துக்கொண்டு
அவருடன் செயல்படுவதாக கூறுகின்றனர். இவர் திருமணமும் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும்
இந்த சமுதாயத்திற்க்கு தொண்டாற்றுவதே தன் கடமையாக கொண்டுள்ளார்.
மெதுவாக பயணப்படுவதில் எந்த தவரும் இல்லை
மெதுவாக பயணப்படுவதில் எந்த தவரும் இல்லை
பன்முகத்திறன்
படைத்த தன்மையாளராக அனைவராலும், அனைத்து நேரங்களிலும் செயல்பட இயலது. ஆனால் நம்மிடம்
என்ன குறை என்று விரைவில் கண்டறிந்து அதனை சீர்திருத்த நாள்தோறும் சிறு சிறு முயற்ச்சி
செய்வதில் தவறில்லை. ``நாம் எவ்வளவு மெதுவாக செல்கிறோம் என்பது முக்கியமல்ல, நம் பாதையில்
முன்னேறி செல்கிறோமா என்பதுதான் முக்கியம்.”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)