சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர்பெற்றவர்கள் வரிசையில் தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவரின் பெயர்க்காரணத்தை அவர் இயற்றிய பாடல் வழி விளக்குகிறது இப்பதிவு. இப்பதிவு ரீட் அலவுட் என்ற நுட்பத்தின் வழியாக தமிழ் எழுத்துகளை கணினி வழி வாசித்துப் பதிவு செய்யப்பட்டது.