ஞாயிறு, 17 மே, 2020

பாடம்

துன்பபடாமலும் அவமானபடாமலும் எவரும் எதையும்
கற்க முடியாது.

விழி

ஒரு பொருளை கனிவுடன் பார்க்கும் போது நமது விழியில் உள்ள பாவை 45 சதவீதம் விரிவடைகிறது.

சுட்டு விரல்

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி
சிலையின் நீளம் 8 அடி.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

எரிமலை

ஒரு ஆண்டுக்கு 20 முதல் 30 எரிமலைகள் வெடிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடலுக்கு அடியில் உள்ளவை.