வட்டாட்டம் என்பது தரையின் மேல் கிழிக்கப்பட்ட கட்டத்தில் நெல்லி வட்டத்தைப் போட்டு ஒரு கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்க்குத் தள்ளி விளையாடுவர். இவ்விளையாட்டில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
செவ்வாய், 10 டிசம்பர், 2019
தமிழில் உள்ள வேதங்கள்
திராவிட வேதம் - திருவாய்மொழி
வேளாண்வேதம் - நாலடியார்
தமிழ் வேதம் - திருமந்திரம்
சைவர் தமிழ்வேதம் - திருமுறைகள்
வேளாண்வேதம் - நாலடியார்
தமிழ் வேதம் - திருமந்திரம்
சைவர் தமிழ்வேதம் - திருமுறைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)