இன்று whatsupp ல் பகிர படும் செய்திகளில் பாதி செய்தி போலியான செய்தி என்பது தற்போதய bbc யின் அறிக்கையில் தெரிவிக்க பட்டு உள்ளது. தற்போது ஊடகங்களில் மஹாமேரு என்ற ஒரு பூ இமயமலையில் 400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்று தவறான செய்தி பரப்ப படுகிறது. ஆனால் குறிஞ்சி மலர் மட்டும் தான் அதிகபட்சமாக 12 ஆண்டுகுளுக்கு ஒரு முறை பூக்கும் எனவும் அதற்கான காரணமே இன்னும் தெரியவில்லை என்கிறார்கள் தாவரவியல் நிபுனர்கள். எனவே ஒரு செய்தியை பகிரும் முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு பகிரவும்.
செவ்வாய், 20 நவம்பர், 2018
போலி செய்திகள் 🗞️🗞️

சனி, 17 நவம்பர், 2018
வெள்ளி, 16 நவம்பர், 2018
Corruption
Corruption in fund;
Corruption in food;
Corruption in education;
Corruption in entertainment;
At last corruption in man's life..
Is anything exist without corruptions?
வியாழன், 15 நவம்பர், 2018
தாமரை இலைத் தத்துவங்கள்
துன்பத்திலிருந்து வெளிவர,
துணையை நாடும், ஒவ்வொரு
நொடியும்,
தோல்வி அடைகிறோம்.
தன்னம்பிக்கையோடு வெளியே வா
!
தடைகள்கூட தயங்கி நிற்கும்,
தனிமைகூட வரமாய் அமையும்.
நெருங்கிப் பழகினால் நசுக்கப்படுவாய்,
ஒதுங்கி வாழ்ந்தால் ஒடுக்கப்படுவாய்,
ஆகையால் தாமரை இலையாய் இரு.
புதன், 14 நவம்பர், 2018
Masters of the world
You are the one who loves all;
You are the one who admires all;
You are the one who motivates all;
You are the one who tolerate all;
And you are the one who,
Is our second parent?
This is none other than TEACHERS.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)