ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018
உறுத்தும் பொன்மொழிகளின் தமிழாக்கம்
உறுத்தும் பொன்மொழிகளின் தமிழாக்கம்
-உங்கள் நேரத்தை
உபயோகிப்பீர் இல்லை உதாசனப் படுத்துவீர்.
-உங்கள் எதிர்காலமானது
நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள் என்பதில் உருவாகிறது.
-வழக்கமாக என்று
அவர்கள் அழைக்கும் வகையில் உருவாதலை நான் மறுக்கிறேன்.(எதிலும் வித்தியாசம் வேண்டும்)
-கற்றுக்கொள்வதை
என்றும் நிறுத்தக் கூடாது ஏனெனில் வாழ்க்கை நமக்கு என்றும் கற்ப்பிப்பதை நிறுத்துவது
இல்லை.
-வெற்றியாளர்கள்
என்றும் வெறும் சாக்குகளை உறுவாக்குவதில்லை.
-பாதுகாப்பான தோர்வுகளை
அமைப்பவர் எவரும் வாழ்வில் வளருவதில்லை.
-உங்களை வெறுப்பவர்களை
நீங்கள் மதிக்க வேண்டும் ஏனெனில் உங்களை அவர்கள் தான் சிறந்தவர் என்று எண்ணுபவர்கள்.
இரு கைகளின்றி அழகிய ஓவியங்களை வரையும் அழகிய பெண்
இரு கைகளின்றி
அழகிய ஓவியங்களை வரையும் அழகிய பெண்
தனது இரு கைகளை
இழந்து கால்களை மட்டுமே கொண்டு ஓவியங்களை வரைந்து வரும் இவரது பெயர் ``சுவப்னா அகஸ்டின்”.
கேரள மாநிலத்தில் போத்தனிக்காட் என்ற இடத்தில் பிறந்த இவர் பள்ளி காலம் முதலே வரைவதில்
அதிக ஆர்வம் கொண்டுள்ளார். சிறு வயது முதலே இவரது ஆசிரியர்களும் பெற்றோர்களும் இவருக்கு
பக்கபலமாய் இருந்தனர். இவரது ஓவியங்கள் பல நாளிதள்களிலும், வார இதல்களிளும்,இளஞர் பத்திரிக்கைகளிலும்
வெளிவந்தன.
இந்தியாவின் முதல் பெண் போர் விம்மானிகள்
இந்தியாவின் முதல் பெண் போர் விம்மானிகள்
ஆவனி சத்ருதேவி, பாவனா காந்த் மற்றும் மோகனா
சிங்.
இது போன்ற உண்மையான
பெண்ணுரிமை எழுச்சிகளும் நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகின்றன. எனினும் பலதரப்பட்ட
காரணங்களால் பல நேரங்களில் மக்களிடமிருந்து சாதணை புரிந்தும் அதனை பார்த்து பாராட்ட
நம் மக்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எது அவசியம் எதை நோக்கி நாம் பயணப்பட்டால்
நமக்கும் நம்மை சுற்றி உள்ளவற்க்கும் நன்மை பிறக்கும் என்று நமக்கு தெளிவான சிந்தனை
வேண்டும். நமது இலக்கு நமக்கு மட்டும் பயண்தரக்கூடியனவாக இருக்கக் கூடாது, அதனை பார்த்து
பிறர் சிந்தித்து செயல்படும் வகையில் அமைய
வேண்டும். நாம் பிறந்ததற்க்காக நாடும் நம் வீடும் நம்மை போற்றும் வகையில் செயல்படுபவரது
வாழ்க்கையையே வரலாறு பேசும்.
இந்திய பாதுகப்புத் துறையிடம் உள்ள சில சிறிய வித்தியாசங்கள்
இந்திய பாதுகப்புத் துறையிடம் உள்ள சில சிறிய வித்தியாசங்கள்
இந்திய இரானுவம்
– முழுமையாக உள்ளங் கை நமக்கு முன்னால் நிற்ப்பவரை நோக்கி காட்டுதல்.
இந்திய கப்பற்
படை – முழுமையாக நமக்கு கீழுள்ள நிலத்தை நோக்கி காட்டுதல்.
இந்திய விமானப்படை
– சரியாக 45 டிகிரி கோணத்தில் தரையை பார்த்த அளவிற்க்கு சல்யூட் செய்வர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)