சின்ன வயதில் வெளியில் சென்று உன் தோழி தோழர்களுடன் விளையாடு என்று கூறிய அம்மா இன்று வெளியில் செல்லாதே என்று கண்டிக்கிறார் ......
நண்பர்களுடன் ஒன்றாக உடல் வருத்த மகிழ்ச்சியாய் விளையாடிய நாம் இன்று முகநூல் மூலம் ஆன்லைனில் விளையாடி கொண்டிருக்கிறோம் ...எனவே தான் தீரா நோய்களும் நம்மிடம் விளையாடி கொண்டிருக்கின்றன
நாம் கெட்டது அல்லாமல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கும்
இதை பழக்கிக் கொடுத்து கொண்டு இருக்கிறோம் ..... இனியாவது குழந்தைகளை உடல் உழைக்க விளையாட விடுங்கள் அப்பொழுதுதான் அவர்களின் உடலும் , மனமும் பலம் அடையும்...