ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

ஒரு மனிதர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அவரது அத்தை திறன்பேசியை கையாள தொடங்கிய காலம். அப்பொழுது அத்தை ஒரு காணோலியை பகிரவேண்டும் என எண்ணிணார். அதற்க்காக அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷார் செய்தாராம். (எனக்கு என் முகத்தில் இன்று இந்த பதிவு சிரிப்பை வரவைத்தது உங்களின் இதழ்களின் ஒரத்தில் சிறியதாக சிரிப்பு வந்தாலும் மகிழ்ச்சி)

நன்றி!!!

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

உசயின் போல்ட்  மொத்தம் 8தங்க பதக்கங்களை கடந்த 3 ஒலிம்பிக்ஸில் வென்றுள்ளார். இவர் 2நிமிடங்கள் மட்டுமே ஓடும்பாதையில் ஓடியுள்ளார். ஆனால், அது ஒரு வரலாற்றை பதித்துள்ளது.
உசயின் போல்ட் 115 வினாடிக்களுக்கு குறைவாக ஓடி 119 மில்லியன் பணத்தை ஈட்டியுள்ளார். ஒரு வினாடிக்கு ஒரு மில்லியனையும் விட அதி பணத்தை ஈட்டியுள்ளார்.

ஆனால் இந்த 2நிமிட ஓட்டத்திற்காக 20ஆண்டுகள் உழைத்துள்ளார்.

இன்றைய சின்ன செய்தி ;

இன்றைய சின்ன செய்தி ;
ஒரு பெண் ரோட்டில் அடிபட்டுக்கிடந்தவருக்கு உதவிக்கொண்டிருக்கையில் அவர்களிடம் இன்னொறு பெண் வந்து அம்மா சற்று என்னிடம் இதை கொடுத்தால் நான் செய்வேன் ஏனெனில், நான் ஒரு செவிலியர்.


அந்த பெண் விலகி ஒரு புறம் நின்று பார்த்துக்கொண்டே சிரி தங்களுக்கு ஏதாவது உதவி தேவைபட்டாள் என்னை அழையுங்கள் நான் ஒரு மருத்துவர் என்றார்.

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த லாலு பிரசாத் யாதவிஇன் மகனிற்கு யுனிவர்சிட்டி ஆப் தக்ஸிலா  டாக்டரேட் பட்டம் வழங்கியிருக்கிறது.அவரது பெயர் தேஜ் பிரடாப் யாதவ்.



என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

1.இந்த நாளின் சுவாரசியங்களைக் காண
2.காலம் பொன்னை விட விலை உயர்ந்தது அதை நமக்கு பிடித்தவாரும் சில பயனுள்ளவாரும் செலவிட.
3.பிறரிடம் அன்பினை பெறவும் கொடுக்கவும்.
4.நமக்கு வெற்றியை தேடித்தரும் படிக்கள்ளாக கூட ஒரு நாள் அமையும்.
5.இந்த உலகத்தை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
6.நானும் இந்த உலகினில் ஏதாவது ஒன்றை ஒருநாள் சாதிப்பேன் அது இன்றாக கூட இருக்காலாம் என்று காட்ட.

7.உன்னையும் உன் நட்பையும், உன் வருகையையும் எதிர்ப்பார்த்து பலர் காத்திருப்பர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற.