புதன், 14 ஏப்ரல், 2021

பேனா

வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது 
என்றது என் பேனா!!!!






திங்கள், 12 ஏப்ரல், 2021

மனமே மனமே

மனமே மனமே!!!
மண்டியிட ஆசை 
உன்னிடம் மட்டும்!!!
மறக்காமல் என்னுடன் 
நீ மட்டும் இருப்பதால்!!

எனக்கே

காதலியோ கட்டிய மனைவியோ!!
யாராக இருந்தாலும் எண்ணங்கள்
ஒன்று தான்-தனக்கானது தனக்கு மட்டுமே -என்பதே!!!