ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

உலகின் முதல்...?????

உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட சிலவற்றின்  நிழற்படத்தை  இங்கு தொகுத்து உள்ளேன்..!! 

தன்னம்பிக்கை 8

Image result for ramayana kaaviyam photos

(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
    நிறைய பேச வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சொல் பேசினாலும் மனதிற்கு நிறைவாகப் பேச வேண்டும். இல்லையென்றால் மவுனமாக இருப்பது உத்தமம்.
    
   பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட ராமாயணத்தில் சத்ருக்கனன் எங்கே பேசுகிறான்? அவன் வாய்திறந்து பேசியதாக ஒரே ஒரு பாடலைத்தானே கம்ப காவியத்தில் நாம் காண முடிகிறது.
    
    வனவாசம் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் ஆகியும் நாட்டுக்குத் திரும்பிவரவில்லை. எனவே, பரதன் ஏற்கனவே ராமனிடம் சொல்லியிருந்தபடி நெருப்பில் வீழ்ந்து உயிரைத் துறக்க முடிவு செய்கிறான்.
     
    நாட்டின் பொறுப்பை ஒருவரிடம் தந்து, அதை ராமனிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். எனவே சத்ருனக்கனனை அழைத்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறான்.
     
    அப்போதுதான் சத்ருக்கனன் அந்த முழுக்காவியத்திலும் முதன் முறையாக வாய்திறந்து ஒரே ஒரு பாடல் மூலம் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான்.

                            (தொடரும்..)

சனி, 10 செப்டம்பர், 2016

அம்மா என்று அழைப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை…!!!

Image result for அம்மா

இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயின்று வரும் கோ.ஐஸ்வர்யா அவர்களின்  சொந்த படைப்பில் உருவான கவிதையினை  பகிரவுள்ளேன்…!!!

கல்லாய் இருந்த என்னை
சிலையாய் செதுக்கினாய்..!!

கரியாய் இருந்த என்னை
வைரமாய் உருவாக்கினாய்..!!

வற்றிய கால்வாயாக இருந்த என்னை
வற்றாத நதியாக மாற்றினாய்..!!

துன்பத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு
இன்பத்தை மட்டும் எனக்களித்தாய்..!!

இதற்கு ஈடாய் எதை தருவேன்..????
’அம்மா’ என்று அழைப்பதைத்

தவிர வேறு ஒன்று இல்லை…!!!

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெல்த் ஸ்பெல்ஸ் டிரபில்

                                             வெல்த் ஸ்பெல்ஸ் டிரபில்

ஒரு முறை வளமான தங்கவியாபாரியும் இரும்பு வியாபாரியிடம் தமது கழுதைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தன.அந்த தங்க வியாபாரி தன் குதிரையை நன்கு அலங்கரித்திருந்தார்.அதன் பின் பட்டாடை உடுத்தியிருந்தார்.அந்த கழுதை விலை விலை உயர்ந்த காசுகலையும், விலை உயர்ந்த பொருட்கலையும் தனது இருபுரம் சுமந்து சென்றது.அதன் மறுபுறம் இரும்பு வியாபாரியின் கழுதை எலிமையாகவந்து வந்துகொண்டிருந்தது.அதன் முதுகில் சிறு ரும்பு மட்டுமே இருந்தன.அந்த தங்க வியாபாரியின் கழுதை தன்மேல் பெருமை கொண்டு கர்வமாக நடந்து வந்தது.அருகில் இரும்புகலை சுமந்த சுமந்த கழுதை அமைதியாக நடந்து வந்துகொண்டிருக்கையில் அவர்களை கொள்ளைக்காரர்கள் வழி மரைத்தனர்.தங்க வியாபாரியும் இரும்பு வியாபாரியும் தமது கழுதைகளை தனியே விட்டு அங்கிருந்து உடனே ஓடிவிட்டனர்.

            அந்த கொள்ளையர்கள் இரும்பு வணிகனின் கழுதயை பரிசோதித்தனர்,அவர்களுக்கு விலை உயர்ந்த பொருள் எதும் கிடைக்கவில்லை.ஆனால்,இந்த கழுதையை பார்த்து அதனை துன்புருத்தி தங்கங்களை எடுத்துச் சென்றனர்.அதிலிருந்து கர்வமும் ஆனவமும் எப்பொழுதும் துன்பத்தையே வரவேற்கும் என்பதை கற்றுக்கொண்டது.

எவ்ரிஒன் ஈஸ் இம்பார்ட்டன்ட்

                                              எவ்ரிஒன் ஈஸ் இம்பார்ட்டன்ட்
காட்டின் அரசனான சிங்கம் ஒவ்வொறு விலங்குகளுக்கான பதவிகளை கொடுத்துக் கொண்டிருந்தது.சிறுத்தயை ரானுவப்படைத் தலபதியாக நியமித்தார் ஏனெனில் அது வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் என்பதால்.யானையை மந்திரியாக இருப்பித்தார்.நேரம் ஓட ஓட நிறைய விலங்குகள் பதவி பெற்றன,இருதி நேரத்தில்தான் முயலும்,ஆமை மற்றும் கழுதை வந்தன.அங்கிருந்த அனைத்து மிருகங்களும் அவைகளைப்பார்த்து சிரித்தன.அப்பொழுது வரிக்குதிரை``முயல் சுலபமாக பயந்து ஓடிவிடும், ஆமை ஊர்ந்து செல்லும் மற்றும் கழுதையைனது ஒரு முட்டாள்’’ என்று நகைத்தது.அவைகளுக்கு இங்கு எந்த பதவியும் கிடைக்க போவதில்லை என்றது.
சிங்கம் அதனை மறுத்து ``நண்பர்களே ! அவர்களை நகைக்காதீர்கள் ! அனைத்து உயிரினங்களுக்கும் தனித்துவம் என்பது உண்டு. முயல் வேகமாக ஓடுவதால் அது நமது செய்தியாலராகும்.ஆமை நமது ஒற்றானாக செயல்படுவான் மற்றும் கழுதையை ஆபத்துகாலத்தில் கூவும் அழைப்பானாக பயண்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.அனைவரையும் மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அன்று அங்கிருந்த அனைத்து உயிரினங்களும் ஒரு பாடம் கற்றுக் கொண்டன. 