tag:blogger.com,1999:blog-2402520420709502583.post1558875610739119699..comments2023-09-13T14:41:06.439+05:30Comments on கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: ஆசிரியர் பணியின் அடையாளம் எது?ksrcaswhttp://www.blogger.com/profile/14565865233226364451noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2402520420709502583.post-19888522842270607932016-02-28T09:16:16.598+05:302016-02-28T09:16:16.598+05:30ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆசிரியர் ...ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. மிகப்பெரிய சாதனையாளர்கள் எல்லாம் மிகச்சிறந்த ஆசியர்களைப் பெற்றுள்ளனர். மிகச்சிறந்த ஆசிரியரான தங்கைளைப் பெற்ற நான் மிகப்பெரிய சாதனைப் பெண்ணாக தங்களின் ஊக்கத்துடனும் வழிகாட்டுதலுடனும் ஆவேன் என்று உறுதியாக கூறுகிறேன்.Nandhini Gunasekaranhttps://www.blogger.com/profile/03491270859742660181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-8844112278744670952016-02-23T05:55:00.437+05:302016-02-23T05:55:00.437+05:30வணக்கம் ஐயா.நான் தொடர்ந்து படித்தேன் இப்பதிவை ரொம்...வணக்கம் ஐயா.நான் தொடர்ந்து படித்தேன் இப்பதிவை ரொம்ப உருக்கமான வரிகள் அதில்,அர்ப்பணிப்புதான் ஆசிரியர் பணியின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் கடைசிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன், என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்று கைகூப்பும் போதுதான் ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது. இந்த வரிகள் என் மனதை கவர்ந்து சென்றது ஐயா.நன்றி இதுப் போன்ற பதிவுகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்துங்க ஐயா.பயனுள்ளதாக இருக்கும்.<br /><br />நன்றிகள் பல ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.com