tag:blogger.com,1999:blog-2402520420709502583.post3455729657669881424..comments2023-09-13T14:41:06.439+05:30Comments on கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்ksrcaswhttp://www.blogger.com/profile/14565865233226364451noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2402520420709502583.post-15608827999262028892020-04-13T00:15:46.256+05:302020-04-13T00:15:46.256+05:30சர்வதிகாரம் என்ற போர்வையில் மறைக்கபட்ட மிக பெரிய ஆ...சர்வதிகாரம் என்ற போர்வையில் மறைக்கபட்ட மிக பெரிய ஆளுமை இட்லர் Anonymoushttps://www.blogger.com/profile/16719749699189158760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-49326556514917018992016-10-02T09:07:21.166+05:302016-10-02T09:07:21.166+05:30நல்லதொரு பதிவு தங்களின் பணி மேலும் மேன்மையடைய வாழ்...நல்லதொரு பதிவு தங்களின் பணி மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்சரவணன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07732274373134030657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-31879661036112731482016-04-02T19:16:29.147+05:302016-04-02T19:16:29.147+05:30ஹிட்லரின் மெயின்காஃம்ப் படிச்சிருக்கேன், நிறைய படம...ஹிட்லரின் மெயின்காஃம்ப் படிச்சிருக்கேன், நிறைய படமும் பார்த்திருக்கிறேன். நீங்க சொன்னது சரிதான், யூதர்களைக்கெதிராக அவர் செய்த கொடுமைகள் ஏராளம். அதே நேரத்தில ஜெர்மனியை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல நிறைய செஞ்சிருக்காரு. இன்னும் கொஞ்ச நாளைக்கு ஹிட்லர் சரித்திரத்தில இருந்திருந்தா அமெரிக்காங்கற பேரே வந்திருக்காது. இங்க இருக்கிற ஊழல் ஆட்சிக்கு ஹிட்லரோட சர்வாதிகார ஆட்சியே பரவாயில்லை...ஊழல், இலவசம், லஞ்சம், கொலை என எல்லா கெட்ட விஷயங்களும் இங்கிருக்கு!!!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-27804176884583336572016-03-02T22:05:42.496+05:302016-03-02T22:05:42.496+05:30நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு இன்னும் பயனுள்ளதாக இ...நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு இன்னும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா. தொடர்ந்து மறுமொழி கொடுத்து எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.Nandhini Gunasekaranhttps://www.blogger.com/profile/03491270859742660181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-62419962229709353012016-03-02T22:01:41.307+05:302016-03-02T22:01:41.307+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Nandhini Gunasekaranhttps://www.blogger.com/profile/03491270859742660181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-21963771127501873182016-03-01T17:25:09.166+05:302016-03-01T17:25:09.166+05:30உபாயோகமான செய்தி அக்கா . இதை படித்ததால் நான் ஹிட்ல...உபாயோகமான செய்தி அக்கா . இதை படித்ததால் நான் ஹிட்லரின் மறு முகத்தை அறிந்து கொண்டேன்.
shanthinihttps://www.blogger.com/profile/08264894493545665590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-26672471134084430252016-03-01T07:00:50.688+05:302016-03-01T07:00:50.688+05:30நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. தனது நாட்டிற்காக ...நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. தனது நாட்டிற்காக பல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவந்தவர் அவர். ஆனால் இப்போது அதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவது கிடையாது. ஜெர்மனியிலேயே ஹிட்லர் பற்றி மக்கள் பேச மிகவும் அச்சப்படுவதாக அறிந்திருக்கிறேன். அவரைப் புகழ்ந்தால் அவர்கள் மீது ஒரு நாட்சி முத்திரை விழுந்துவிடும் என்ற பயம் இதற்கு காரணமாக இருக்கலாம். ஹிட்லரா அவன் ஒரு கொடுங்கோலன் அவ்வளவுதான் நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். இதை எழுதியவர்கள் இரண்டாம் உலகப் போரை வென்ற "நல்லவர்களான" அமெரிக்க, ரஷ்ய, மற்றும் பிரிட்டிஷ் பேனாக்கள்.

ஹிட்லர் ரகசியமாக யு எப் ஓ போன்ற பறக்கும் தட்டுக்கள் வடிவ விமானங்களை தயாரித்திருந்தார் என்றும் தனது தோல்வி நெருங்கியதும் அதை அறிந்த அனைத்து விஞ்ஞானிகளையும் கொன்றுவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஒருவேளை ஹிட்லர் இரண்டாம் உலகப்போருக்கு முன்பே இறந்திருந்தால் அவர் இன்றைக்கு ஒரு தேச பக்தனாகவும், ஜெர்மனியின் மிகச் சிறந்த அதிபர் எனவும் போற்றப்பட்டிருப்பார். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-81092517187449426382016-03-01T06:10:00.824+05:302016-03-01T06:10:00.824+05:30நல்லதொரு பதிவு நந்தினி. பதிவின் வழி நற்சிந்தனையை வ...நல்லதொரு பதிவு நந்தினி. பதிவின் வழி நற்சிந்தனையை வழங்கினீர்கள். நன்றி.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2402520420709502583.post-61927254533553515652016-03-01T06:01:22.426+05:302016-03-01T06:01:22.426+05:30அறியத்தக்க செய்தி சகோ.உண்மையே இவ்வுலகில் நிலைபெற்ற...அறியத்தக்க செய்தி சகோ.உண்மையே இவ்வுலகில் நிலைபெற்று வாழ வேண்டுமென்றால் பிறரின் சொல்லால் வாழ்த்துகளும் உண்டு அதேபோல் தூற்றும் சொல்லும் உண்டு.எது எப்படியோ ஹிட்லரின் மறுபக்கத்தை தெரிந்துக் கொண்டேன் நன்றி.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.com