Featured post

வெற்றிப்பாதை

சிந்தித்து வாழ்வோம் சிதைந்த நம் வாழ்வை சீர்திருத்த முயன்று வாழ்வோம் நம் வாழ்வில் தலைநிமிர தோல்விகளால் சோர்வடையாமல் தன்னம்பிக்கையில் ...

Wednesday, 5 December 2018

வெற்றிப்பாதை

சிந்தித்து வாழ்வோம் சிதைந்த
நம் வாழ்வை சீர்திருத்த
முயன்று வாழ்வோம் நம்
வாழ்வில் தலைநிமிர
தோல்விகளால் சோர்வடையாமல்
தன்னம்பிக்கையில் துணிந்து
பயணிப்போம் வெற்றியை நோக்கி

No comments:

Post a Comment