சனி, 20 ஜனவரி, 2018

சட்டமன்றம்

சாமானிய
மக்களால்
என்றுமே
விலைக்கு
வாங்க
முடியாத
ஒரே
இடம்

# சட்டமன்றம் #

---மு. நித்யா

2 கருத்துகள்:

  1. அருமை.
    வாழ்த்துக்கள்.
    சட்டமன்றத்துக்குப் போய் விட்டால்
    தமிழகத்தையே வாங்கலாம் என்பதே
    தற்போதைய தமிழக நிலை அல்லவா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழரே..
    ஆமாம் தோழரே..

    பதிலளிநீக்கு