Featured post

அன்னை தமிழ்

                            தமிழ்  நான் சிகரமாய் எழுந்து நிற்க  என் சிந்தனை சிறந்து விளங்க  என் கற்பனையும் கடலெனப் பாய  எழுத்தறிவில் ந...

Wednesday, 13 December 2017

நியாயவிலைகடை

அறுவடை
செய்தவனே
அறுவடை
செய்ய
நீண்டநேரம்
நிற்பது
நியாயமா???

# நியாயவிலைகடை #

---மு. நித்யா.

No comments:

Post a Comment