வியாழன், 19 அக்டோபர், 2017

நாம் நாட்டில் மற்றவர்கள் செய்வதற்க்கு நாம் பொறுப்பாவோமா?

                நாம் நாட்டில் மற்றவர்கள் செய்வதற்க்கு நாம் பொறுப்பாவோமா?

நிச்சயம் நாம் பல விஷயங்களுக்கு கடமை பட்டிருக்கிறோம்! நமது நாட்டில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன அவை பல நேரங்களில் பலரால் போடப்படுகின்றனர். ஆனால், நாம் நம்மால் முடிந்த வரை குப்பைகள் போடமலும், நமது அருகில் இருக்கும் குப்பைகளை குப்பை கூடங்களில் போடவும் கடமைபட்டிருக்கிறோம். இளஞர்கள் வெறும் 5சதவீதம் மட்டுமே ஓட்டு செலுத்திஇருக்கிறோம் அது நமது கடமை ஒரு வகையில் நம் நாட்டில் பலர் நமது கடமைகளை சிரிய விஷயங்களிலிருந்து சரியாக செய்திருந்தால் நமது நாடு நிச்சயம் என்றோ முன்னேறி இருக்கும்.


நாம் செய்யும் ஒரு செயல்களையும் பொறுப்புடனும், நன்கு சிந்தித்து செயல்படுவதும் நம் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக