வியாழன், 6 ஏப்ரல், 2017

அட அப்படியா!!





ஆசியாவின் மிக நீளமான நதி யாங்சீ.

 மனிதர்களின் நாக்கு இளஞ்சிவப்பு (piமெ) நிறத்தில் இருந்தால் மட்டுமே நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள்.

 தேன் மிக எளிதாக ஜீரணிக்க காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுள்ளது.

 ரத்த அணுக்களில் மிகப்பெரியது வெள்ளை அணு.

இந்திய ராணுவம் 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 மனித உடலில் உள்ள கார்பனை கொண்டு 6 ஆயிரம் பென்சில்கள் செய்யலாம்.

 ஐந்து ரூபாய் நோட்டில் உள்ள படம் விவசாயத்தின் பெருமை மற்றும் வளர்ச்சியை குறிக்கும்.

ஹிராகுட் அணைக்கட்டு ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

 நத்தைக்கு ஆயிரம் பற்கள் உண்டு.

 துரத்தும் போது கங்காருகள் 10 அடி உயரம் எழும்பி 30 அடி நீளம் வரை தாவுமாம்.

 நீளமான மலைத்தொடர் ஆண்டிஸ் மலைத்தொடர்.

அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் முழுப்பெயர் உலகிற்கு ஒளிதரும் சுதந்திரம்.

 அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33மூ பேர் இந்தியர்கள்.

உலகில் உயரமான விலங்கு ஒட்டகச்சிவிங்கி.

 தமிழ்நாட்டின் ஹhலந்து திண்டுக்கல் (மலர் உற்பத்தி).





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக