வியாழன், 6 ஏப்ரல், 2017

இன்டலிஜென்ட் ஃபெயின்டர்

                                                         இன்டலிஜென்ட் ஃபெயின்டர்
  
ஒரு காலத்தில் மிக பணக்கார மற்றும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் நகரத்தில் வாழ்ந்து வந்தார்.ஒரு முறை புகழ் பெற்ற ஓவியரிடம் தன்னை வரைந்து கொடுக்குமாறு கேட்டார்.அந்த ஓவியரும் ஒரு மாதத்துக்குள் வரைந்து முடித்தார்.ஆகையால்,அதனை வாங்கச் என்றார் மூதாட்டி.அவருடன் அவரது வளர்ப்பு நாயும் சென்றது.தனது படைப்பிற்கான பாராட்டுதலைப் பெற காத்துக்கொண்டிருந்தார் ஓவியர்.அவர் பின்னே திரும்பி ஷுரு எனது படம் எவ்வாறு உள்ளது’’ என்றார்.

            அந்த நாய் ஆனால்,இவரது படத்தை பார்க்கவில்லை.உடனே மூதாட்டி ``என் நாய் கூட எனது படத்தை பார்க்காமல் இருக்கிறது உனக்கு நான் பணம் தர மாட்டேன் என்றார்’’.அதற்கு ஓவியர் தாங்கள் காலையில் வாருங்கள் நான் தவறை திருத்திவிடுகிறேன் என்று பின்னர்,அவர் அதில் கறித்துண்டு ஒன்று ஒட்டி வைத்தார்.காலையில் வந்து பார்த்த அவரது நாய் அந்த படத்தில் இருக்கும் எழும்புத்துண்டை நக்கியதை இந்த பாட்டி தனது படத்தை விரும்பி நக்கியது என்று எண்ணினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக