கிலவர் மொனு

                   
                               

மொனு மிக திறைமையான புத்திசாலியான நயம்பட பதிலளிக்கும் திறன் படைத்தவன்.ஒரு நாள் அவனது அம்மா அவனை காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி வர சொன்னார்.கடைக்காரரிடம் அரை கிலோவிற்கு இடை போட சொன்னான்.
            ஆனால், அவன் சிறுவன் என்பதால் ஏமாற்றிவிடலாம்
 என்று 350கிராம் கணக்கு போட்டார்.எடைகுறைவாக உள்ளது என்று மொனு கூறியபோது சரியாக 500கிலோ உள்ளது உனக்கும் வீட்டிற்கு சுமந்து செல்ல எளிமையாக இருக்கும் என்று கட்டிக்கொடுத்தான்.அதற்கு மொனுவும் 350 கிராமிற்கு மட்டுமே பணம் கொடுத்து இதுவும் தாங்கள் எண்ணுவதற்க்கு வசதியாக இருக்கும் என்று  நடந்தான்.                  
                                                      

Comments