தமிழகமாவட்டம்மற்றும்குறிப்பிட்டஇடங்களின்சிறப்புகள்


Image result for tamilnadu district map 2013
இடங்களின்சிறப்புகள்
இடத்தின்பெயர்
தென்னிந்தியாவின்நுழைவுவாயில்
சென்னை
தமிழ்நாட்டின்டெட்ராயிட்நகரம்
சென்னை
தமிழ்நாட்டின்நுழைவுவாயில்
தூத்துக்குடி
தமிழ்நாட்டின்மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின்நெற்களஞ்சியம்
தஞ்சாவூர்
தமிழ்நாட்டின்ஹாலந்து
திண்டுக்கல்
தமிழ்நாட்டின்ஹாலிவுட்
கோடம்பாக்கம்
தமிழ்நாட்டின்ஏரிமாவட்டம்
காஞ்சிபுரம்
தமிழ்நாட்டின்இயற்கைபூமி
தேனி
தமிழ்நாட்டின்சமயநல்லிணக்கபூமி
நாகப்பட்டினம்
தமழ்நாட்டின்புனிதபூமி
ராமநாதபுரம்
தமிழ்நாட்டின்குட்டிஜப்பான்
சிவகாசி
தமிழ்நாட்டின்நெசவாளர்களின்இல்லம்
கரூர்
மலைவாசஸ்தலங்களின்இளவரசி
கொடைக்கானல்
மலைகளின்ராணி
ஊட்டி
மலைகளின்இளவரசி
வால்பாறை
ஏழைகளின்ஊட்டி
ஏற்காடு
குதிரைச்சந்தை
ஈரோடு
பட்டுஉற்பத்தி
காஞ்சிபுரம்
முத்துக்குளிப்பு
தூத்துக்குடி
தென்னாட்டுகங்கை
காவேரிஆறு
கோயில்நகரம்
மதுரை
கோயில்களின்நகரம்
காஞ்சிபுரம்
கோட்டைகளின்நகரம்
வேலூர்
மலைக்கோட்டைநகரம்
திருச்சிராப்பள்ளி
கல்லில்கவிதைஉள்ளஇடம்
மகாபலிபுரம்  (மாமல்லபுரம்)
தொழில்நகரம்
விருதுநகர்
முக்கூடல்சங்கமம்நகரம்
கன்னியாகுமரி
இரண்டுபகுதிகளாகபிரிந்துள்ளமாவட்டம்
நாகப்பட்டினம்



Comments