தமிழ் நாடு
புல்லினங்கள் வந்தாட
பூமரங்கள் அசைந்தாட
பெண்மயிலும் சேர்ந்தாட
பேதை மனம் கூத்தாட
பொன் விளையும் நாடான – என் தமிழ்நாடு

போன திசை அறியேனோ...

Comments

  1. அருமை இரசித்தேன் - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment