தி கோகனெட்

                                                            தி கோகனெட்
ஒரு கஞ்சம் பிடித்த கருமி கடைக்கு தேங்காய் வாங்க சென்றார்.அந்த கடை வியாபாரி அதனை 10ரூ சென்னார்.நான் 5ரூ கொடுப்பேன் என்றான் கருமி.பிறகு தாங்கள் ஒட்டு மொத்தமாக விற்கப்படும் மண்டிக்கு செல்லுங்கள் அங்கு தான் தங்களுக்கு 5ரூபாய்க்கு கிடைக்கும் இது 5மயில் தொலைவில் உள்ளது என்றார்.அங்கு சென்று வரு தேங்காய் எடுத்து உனக்கு நான்3ரூ கொடுக்கிறேன் என்றார்.

            அதற்கு அந்த வியபாரி இன்னும்2மயில் நடந்தீர்கள் என்றால் கடற்கரை வரும் அங்கு தங்களுக்கு தாங்கள் கேட்ட விலையில் கிடைக்கும் என்றார்.இங்கு சென்று உனக்கு 1ரூ தருகிறேன்  என்றார்.நான் 1ரூ உனக்கு தரமாட்டேன் வேண்டுமானால் நீயே ஏறிப்பரித்துவிட்டு பணம் கொடுக்காமல் செல் என்றான்.அதற்கு மரத்தின் மீது ஏறி கீழே விழுந்து 10ஆயிரம் ரூ செலவு செய்தான்.                             
                                                      தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்


Comments