பாரதம் யார் பிடியில். .??
நேற்றைய பாரதம்
ஆங்கிலேயர் பிடியில். ..!!

இன்றைய  பாரதம்
அரசியலின் பிடியில். ..!!

நாளைய பாரதம்
யார் பிடியில். ..???

இனியொரு விதி செய்வோம். ..!!!Comments

 1. அது வாக்காளர்கள் கையில்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   Delete
  2. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   Delete
  3. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   Delete
  4. உண்மை தான் ஐயா. பணத்திற்காக உரிமையை இழக்காமல் நல்வாழ்வுக்காக நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி

   Delete
 2. உங்களைப் போன்ற மாணவர்களின் பிடியில்!!!

  இளையபாரதத்தினாய் வா வா வா!
  உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

  நாளைய பாரதம் இளைய சிற்பிகளின் கைகளில்தான்! உறுதி படைத்த நெஞ்சுடனும், ஒளிபடைத்தக் கண்களுடனும், வலுவான தோள்களுடனும் தாங்கி உருவாக்குங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ஐயா.பாரதியின் எழுச்சியுடன் கலாம் ஐயாவின் கனவு இந்தியாவை உருவாக்குவது எங்களது பொறுப்பு. நன்றி

   Delete
 3. இனியொரு விதி செய்வோம்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

   Delete
 4. நாளைய பாரதம் மாணவர்கள் கையில் அக்கா

  ReplyDelete
 5. நாளைய பாரதம் மாணவர்கள் கையில் அக்கா

  ReplyDelete

Post a Comment