துறைகளின் தந்தை….!!!!!

Image result for question marks background


                            துறை
                               தந்தை
அரசியல் மற்றும் விலங்கியல்
அரிஸ்டாடில்
தாவரவியல்
தியோபிராஸ்டஸ்
வரலாற்று
ஹரோடோட்டஸ்
புவியியல்
எராஸ்டோதீன்ஸ்
மரபியல்
கிரிகர் மெண்டல்
மருத்துவம்
ஹிப்போகிரட்டஸ்
நோய் எதிர்ப்பியல்
எட்வர்டு ஜென்னர்
சட்டத்துறை
ஜெராமி பென்தம்
ஆங்கிலத்துறை
ஜியாப்ரி சாஸர்
பொருளாதாரவியல்
ஆடம் ஸ்மித்
சமூகவியல்
அகஸ்டஸ் கொம்டி
ஹோமியோபதி
சாமுவேல் ஹானிமன்
ஆயுர்வேதம்
சரகர்
வேதியியல்
ராபர்ட் பாயில்
நவீன வேதியியல்
லவாய்சியர்
நகைச்சுவை
அரிஸ்டோனேஸ்
அணுகுண்டு
ராபர்ட் ஓபன்ஹெய்மர்
ரெயில்வே
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
தொலைபேசி
கிரகாம்பெல்
கணிப்பொறி
சார்லஸ் பேபேஜ்
செல்போன்
மார்ட்டின் கூப்பர்
இந்திய சினிமா
தாதா சாஹேப் பால்கே
இந்திய அணுக்கருவியல்
ஹோமி பாபா
இந்திய விண்வெளியியல்
விக்ரம் சாராபாய்
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து
ஜெ.ஆர்.டி.டாட்டா
இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பம்
அ.ப.ஜ.அப்துல் கலாம்
அணுக்கரு இயல்
எர்னஸ்ட் ரூதர்போர்ட்

Comments

  1. அரசுத் தேர்வுக்கு தயாராகும் இந்நிலையில் பலருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக அமையும்.வாழ்த்துகள் சரண்யா.

    ReplyDelete
  2. பொது அறிவுக்கு உகந்த தொகுப்பு.

    தொடர்கிறேன்..

    நன்றி.

    ReplyDelete

Post a Comment