இலவச மின்நூல்கள்...!!

இன்று நான் பகிரவுள்ள இணைய தள முகவரியில் தாங்கள் இலவசமாக மின் நூல்களை படிக்கலாம்,பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் யாருக்கு வேண்டுமானாலும் இந்நூல்களை  இலவசமாக வழங்கலாம்.

குறிப்பாக தங்களின் நூல்களையும் அல்லது வேறு நூல்களையும் இந்த தளத்தில் வழங்கலாம்.

மேலும் தகவல் மற்றும் இணைய முகவரி; இலவச மின்நூல்கள்

Comments

 1. நல்ல செயல் தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

   Delete
 2. நல்ல விஷயம். இத்தளத்தின் மூலம் நம் பதிவுலக நண்பர்களின் மின்னூல்களும் வெளிவந்திருக்கின்றன. எனது இரண்டு மின்னூல்களும் அதில் உண்டு!

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் தொடர் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றிகள்.தங்களின் மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

   Delete

Post a Comment