Skip to main content

தி போர்ட்ரேயிட் ஆப் லேடி

                                          
     
                                            தி போர்ட்ரேயிட் ஆப் லேடி
                                          ---குஷ்வன்ட் சிங்
இக்கட்டுரையில் குஷ்வன்ட் சிங் தனது பாட்டியுடன் தனக்கு கிடைத்த அனுபவத்தை இதில் பகிர்ந்துள்ளார்.இதில் கட்டுகோப்பான, நடுத்தரமான ஒரு பெண் அவரது பேரன் பிரிவுக்கு பின் மரக்குருவிகளுடன் ஏற்பட்டபினைப்பை அழகாக கூறியிருப்பார்.அந்த சுருக்கங்கள் நிறைந்த பாட்டி முகம் ஒரு காலத்தில் அழகு பொலிவுடன் காணப்பட்டது என்பதனை இளம் சிறுவனாக சிங்கால் ஏற்க இயலவில்லை.அதனை கட்ட்டுக்கதை என்று நினைத்தார்.குஷ்வன்ட் சிங் தனது குழந்தை பருவத்தை பாட்டியுடன்  செலவிட்டார்.
            அவரது பெற்றோற்கள் குஷ்வன்டை கிராமத்தில் தன் பாட்டியிடம் ஒப்படைத்து அவர்கள் வேலைக்காக நகரத்திற்கு சென்றனர்.பாட்டி சிங் பள்ளிக்கு புரப்படுவதற்கு உதவி செய்வார் அத்துடன் பஜனையும் சத்தத்துடன் பாடுவார்,தனது பேரனுக்கு அந்த கீர்தனங்கள் மனப்பாடம் ஆகும் என்ற நம்பிக்கையில்.தினமும் காலை சில சப்பாத்திகளை செய்து மதிய உணவிர்கும் கொடுத்தும் மேலும் சில சப்பாத்திகளை தன்னுடன் கொண்டு செல்வார்.பள்ளி தனது கேவிலுக்கு கோவிலில் பஜனைக்கு அமர்ந்திருப்பார். பள்ளி முடிந்து திருப்பும் வழியில் தெரு நாய்களுக்கு தான் எடுத்து வந்த சப்பாதிகளை கொடுப்பார்.இந்த நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கு சென்றவுடன் குறைந்தது.இப்பொழுது குஷ்வன்டும் ஒரு ஆங்கில பள்ளியில் சேர்தினர் தினமும் பள்ளிக்கு  பேருந்து வந்து அழைத்துச் செல்லும்.
            அங்கு சப்பாதி போட நாய்கள் எதுவும் இல்லாததால் குருவிகளுக்கு ஊட்டி அதுகளிடம் நேரம் செலவிட ஆரம்பைத்தார்.குஷ்வன்ட் அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்றார்.பாட்டிக்கு இது சங்கடத்தை அளிக்கிறது பள்ளியில் தெய்வத்தை பற்றி தன் பேரனுக்கு போதிக்கவில்லையே என்று யேசிக்கிறார்.பின்னர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார்.ரயில் திலையத்திற்கு பாட்டி எந்த வித சலந்த்தை தெரிவிக்காமல் தலையில் ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.ஐந்த வருடங்களுக்கு பிறகு திரிம்பி வந்தபோது பாட்டி பேரனது வருகையால் சந்தோசமானாலும் குறுவிகளையே தன் துனையாக கொண்டார்.

            அந்த குருவிகள் பாட்டியின் தோல்கள்,கைகளில் அமர்ந்திருக்கும்.சாய்ங்கால நேரத்தில் அருகில் இருக்கும் பெண்களை சேத்தி இசைக் கருவிகளைக் கொண்டு பாடல் பாடினார்.இதுவரை இதுபோல பாட்டி நடந்து கொண்டதே இல்லை.அடுக்க நாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது,பாட்டி இயற்கை எய்தினார்.பின்னர்,அந்த இடத்தில் ஆயிரக்கனக்கான குறுவிகள் அந்த இடத்தில் குவிந்தன.ரொட்டித் துண்டுகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்தது.சடலத்தை எடுத்த பின் அவை பறந்து சென்றன.

Comments

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

அறுவகைப் பெயர்கள்

                            அறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை                             பொருட்பெயர்                             இடப்பெயர்                             காலப்பெயர்                             சினைப்பெயர்                             குணப்பெயர்                             தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 

எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.

எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.


எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்