Skip to main content

Posts

Showing posts from May, 2016

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ..!

யார் இந்த குற்றாலீஸ்வரன்..???

இந்தப் பெயரைக் கேட்டதும் ஒரு சிறுவன் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்த பல நீச்சல் போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி வந்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவன் என்பதும் அவனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதும் பலருக்கும் நினைவுக்கு வரலாம்.      பத்திரிக்கைகள் பாராட்டின. பேட்டிகள் பிரசுரமாயின. ஆனால், இளம் வயதில் சாதனைகள் பல புரிந்த குற்றாலீஸ்வரனின் வாழ்க்கை வேதனையும் நிறைந்தது.      முதலில் சாதனைகளை பார்ப்போம்……. சிறு வயதில் இருந்தே கடலில் நீண்ட தூரம் நீந்தி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்த குற்றாலீஸ்வரன் தன்னுடைய 12 வயதில் ஆங்கிலக் கால்வாயில் நீந்தி கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம் பெற்றார். அதன் பிறகு உலக அளவில் அதிக தூரமாக கருதப்பட்ட 81 கிலோ மீட்டர் தொலைவை மேற்குவங்காளத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் பெற்றார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டார். ஜூரிச்சில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.      அவரது வெற்றிகள் குவிந்தன. அதன் விளைவாக உலக அளவி…

பலத்துறைச் சார்ந்த காணொலிகள்..!!!

பலத்துறைச் சார்ந்த காணொலிகள் ஒரே இடத்தில் காண இயலக்கூடிய  வலைப்பக்கம் குறித்த பதிவாக இப்பதிவு அமையவுள்ளது.சமீபத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு சென்று இருந்தோம்.அங்கு கான் அகாடமி என்ற வலைப்பக்கம் குறித்தும் அவற்றில் பலத்துறைச் சார்ந்த காணொலிகள் பற்றியும் வகுப்புகள் நடைபெற்றன.

ஆஸ்கார் வைல்ட்

ஆஸ்கார் வைல்ட்—20ஆம் நூ(நாடகத் துறை) அஸ்கர் வைல்ட் ஃபிங்கள் ஓ’ ப்லகர்டிக் வில்ஸ் வைல்ட்91854—1900)என்பவர் ஒரு ஐரிஷ் நாடகம்,ந1வல்,கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுபவர். வித்தியாசமான பல நாடகங்களை 1880 முழுவதும் எழுதிய பின் லண்டனின் இலக்கியத் துறையில் பெரும் புகழை ஈட்டினார்,`தி பிச்சர்  ஆப் போரியன் க்ரே` என்ற நயத்தை பயண்படுத்தியிருப்பார்.இவர்`ஏஸ்திசம்` என்று சொல்லப்படும் அலகியல் துறை படைபில் தத்துவங்கள மிக ஈடுபாட்டுடன் வெளிக்கொண்டுவந்திருப்பார்.இதனை வால்டர் பாடர் மற்றும் ஜான் ரஸ்கின் என்ற இருவரிடம் கற்றார்.             வைல்ட்’ஸ் புகழ்பெற்ற கவிதையான `ரிவேன்னா` தி நியூடிகேட் பரிசை 1878ஆம் ஆண்டு பெற்றது.அதனை தொடர்ந்து `போம்ஸ்` மற்றும் `தி ஸ்பினக்ஸ் என்பதெல்லாம் இவரது ஆரம்பகால படைப்புகளாக இருந்தன. இவர் சிறையில் இருந்த காலத்தில் `தி பேலேட் ஆப் ரீடிங் கோல்` என்பதை இயற்றினார்.இவரது கதைகள் மற்றும் புதினங்களில் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.இதற்கு அப்பார்பட்டு(1887)`லாட் ஆர்தூர் சாவைல்’ஸ் கிரைம்`, `தி கேன்டர் வைல் கோஸ்ட்(1887), தி ஹேப்பிரின்ஸ் அன்ட் அதர் டேல்ஸ்(1888) மற்றும்`தி பிச்சர் ஆப் டோரிய…

ஜி.பி.ஷா

ஜி.பி.ஷா—20ஆம் நூ(நாடக த்துறை)

ஜார்ஜ் பெர்நாட் ஷா(1856—1950)ஐயர்லேன்டில் டப்லின் என்ற இடத்தில் பிறந்தார்.1884ஆம் ஆண்டு ப்ஃ போபியன் சமூகத்தின் துடுக்கான உறுப்பிணரானார்.பின்னர் 1885 முதல் 1908க்கு இடையில் இவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையார்.இவர் ஒரு ஐரிஷ் நாடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்.இவர் திரையரங்கில் தன் வாழ்கையை இழுத்துக்கொண்டு வீட்டு வரையரைங்கள்,சமயம், பண விஷயம்(finance)மற்றும் தூர்விநியோகம் பற்றி எழுதினார்.அறுவதுக்கும் பேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.அக்காலத்தின் முன்னி நாடக எழுத்தாளராகி 1925 ஆம் ஆண்டு ஆஸ்கர் மற்றும் நோபல் பரிசினை பெற்றார்.ஜி.பி.ஷாவின் முதல் நாடகப் புத்தகமான `ப்லேஸ் அன்பிலசென்ட்`(1895) என்பதில் `வின்டோலர்ஸ் ஹவுஸ்`, `தி பில்லாண்டர்`, மற்றும் `மிஸ்சஸ் வாரன்’ஸ் ப்ரோபசன்ட்` என்பதிலும் `ஆர்ம்ஸ் அன்ட் மேன்`, `கேன்டீடா`, `தி மேன் ஆப் டேஸ்டினி` மற்றும் `யு நேவர் கேன் டேல்` போன்ற பல நாடகத்தை சேர்த்துள்ளார் மேலும் `தி டேவில்’ஸ் டிசிபில்`(1897) `சீசர் அன்ட் கிலியேப்பட்ரா`(1898) மற்றும் `கேப்படன் பிராஸ்போவுன்ட்’ஸ் கான்ரோவிர்சியோன்`(1899—1900) போ…

மனித கணிணி......!

சாகுந்தலாதேவி;

      கணிதத்தில் பிறவி மேதை என்று கூறப்படுபவர். உலக அளவில் பாராட்டப்படுபவர். கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை பதிவாகி உள்ளது.       கணிணி வேகமா? அல்லது இவரது மனம் வேகமா? என்று தீர்மானிப்பது கடினம். இவரை ”மனித கணிணி” என்று கூறுவதும் உண்டு. ஆனால் இவர் அதை விரும்புவது இல்லை.      மனித மூளை கணிணியை விட நுட்பமானது என்னும் கருத்தை உடையவர். 1980ம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணிணி தேர்ந்தெடுத்து கொடுத்த 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்கிற இரண்டு 13 இலக்க எண்களை மனதினாலேயே பெருக்கி சரியான விடையை 28 நொடிக்குள் கூறிவிட்டார்.      1939 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்தவர். சாகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் பணிபுரிந்து வந்தவர். சாகுந்தலா தேவி மனதினாலேயே பெருக்கும் திறமை அவரது மூன்றாம் வயதிலேயே வெளிப்பட்டது.      அவருக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடைய திறமை நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திறமை மீண்டும் உறுதி செய்யப்ப…

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்..??

இப்பதிவு எனக்கு கொடுத்த நண்பர் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள்
ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்...

மருத்துவ துறை செலவு பணவீக்கம் கடந்த சில வருடங்களாக இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிகவும் குறைவாகதான் உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 11-13 சதவிகிதம் பேர் தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி உலக வங்கியின் அறிக்கையின்படி மருத்துவ செலவுகளுக்காக பெரும்பாலானோர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் செலவழிக்கிறார்கள். இப்படி செய்யாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்றும் ஏன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவை என்பது குறித்தும் பார்ப்போம்.

ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில்
வெற்றியின் உச்சத்தை
அடைந்திருக்கிறேன்.

பிறரின்
பார்வையில் என் வாழ்க்கை
வெற்றிகரமானது.
எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே
வாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து
கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து
கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி
பார்க்கும் இந்த தருணத்தில்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
அங்கீகாரங்கள், பணம் , புகழ்
எல்லாம் செல்லா காசாக ,
அர்த்தமற்றதாக மரணத்தின் முன்
தோற்று போய் நிற்பதை
உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க
வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ
இயந்திரங்களின் மெல்லிய
சத்தங்கள் மட்டுமே காதுகளில்
ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில்
உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு
போதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்கு
சம்மந்தமில்லாத
விஷயங்களையும் சம்பாரிக்க
தொடங்க வேண்டும் என்பது
இப்போது புரிகிறது.
அது
உறவாகவோ, இல்லை எதாவது
கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ
இருக்கலாம். அது தான் வாழ…

உங்க கம்யூட்டர் வேகமாக இருக்கணுமா..??

எனது மடிக்கணினி பழுதாக இருந்த போது பல்வேறு இணைத்தளங்களிலும்,பலரிடமும் உதவியை நாடினேன்.அப்போது நான் ஒரு இணையத்தில் படித்ததை தங்களோடு இப்பதிவில் பகிரவுள்ளேன்.

ஜான் ரஸ்கின்

(விக்டோரிய எழுத்தாளர்)

ஜான் ரஸ்கின்1819ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.வீட்டிலேயே தன் கல்வியை பெற்று பின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கு சென்றார். ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது``சால்சிடி அன்ட் எலிபான்டா``என்ற கவிதை வரைந்தார்.பினினர் இவரத்து நீண்ட புத்தகமான``மார்டன் பேயின்டர்ஸ்`` என்பதில் இயற்கை ஒவியங்களில் உண்மை தத்துவங்களைக் கூறி இருப்பார்.             ரஸ்கின்``இ சேவன் லேம்ஸ் ஆப் தி ஆர்கிடேக்ச்சர்,``தி ஸ்டோன்ஸ் வினைஸ்``(மிகச் சிளந்த படைப்பாகும்.)போன்ற பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்.இவருக்கு நாட்டு நடப்புகளை படிப்பதில் அதிக ஆர்வமுண்டு.இவரது கட்டுரைகளையும்,விமர்சனங்களையும் கடந்து ``ஆன்டூ திஸ் லாஸ்ட்``,முனர்வா புலுவேர்எஸ்(1862—65),``ஃப்போஸ் கிலாவிர``(fors clavier)என்பது இவரது சிறந்த கடிதமாகவும் கருதப்பட்டது.இந்த கடிதம் இங்கிலாந்தில் பணிப்புரிபவர்களுக்காக எழுதப்பட்டவையாகும்.             ரஸ்கினின் தத்துவப்  பாடங்களை``சேசாம் அன்ட் லில்லீஸ்``மற்றும் `தி கிரவுன் ஆப் வைல்ட் ஆலிவ்``என்பதில் காணலாம்.இவரது படைப்புகளை இரண்டாக பிரிக்கலாம். I.கலைத்துவமானவை II.சமூகம்,பொருளாதாரம் மற்றும் தத்துவ கேள்விகள் போலவு…

டி.எஸ்.இலியட்

டி.எஸ்.இலியட்(கவிஞர்)—20ஆம் நூற்றாண்டு. தாமஸ் ஸ்டியர்ன்ஸ் இலியட் மிகச் சிறந்த நவீன கால உண்மை கவிஞராவார்.அச்சமக்கால பிரச்சனைகளைப் பற்றி எழுதி மக்களிடையே``போப் ஆப் ரசூல் ஸ்கோயர்``என்ற சிறப்பு பெயர் பெற்றார்.இவரது கவிதைகள் பெதுவாக இரண்டு வகையாக பிரியும் அவை, I.நம்பிக்கையில்லாமை II.நம்பிக்கையுடையவை    போன்றதாகும்.கிறிஸ்துவ புராணங்கள்,சமயங்கள் மற்றும் கிழக்கிந்திய நாடுகளை பற்றி எழுதி பெரும் பெயர் ஈட்டியவர்.ஹோப்கின்ஸிற்கும் இவருக்கும் எழுத்துகளில் நிறைய ஒற்றுமை இருக்கும் அதற்காக இலியடை அவரது அடியேனென்று சொல்ல இயலாது. இலியடின் நாடகங்கள்;;             இலியட் மொத்தம் ஏழு நாடகங்களை இயற்றியுள்ளார். ``ஸ்வீனி அகோனிட்ஸ்``என்பது முழுமையாக எழுதப்பட்டது``தி ஃபாம்லி ரீயூனியன்`,`தி காக்டேய்ல் பார்டி`,`தி ராக்`,`மர்டர் இன் தி கேத்திட்ரல்`மற்றும்`தி எல்டர்`ஸ்டேஸ்மேன் போன்ற படைப்புகளில் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருப்பார்.சமய எழுத்தாளராக இவரது வளர்ச்சியை `வேஸ்ட் லன்ட்`என்ற கவிதையில் காணலாம்.இதனுள் நான்கு பிரிவுகள் உள்ளது. இலியடின் கவிதைகள்;             இவர் தனது முதல் கவிதை புத்தகத்தகமான(volume)`பருஃப்ரோக் அன்ட் அதர…

கணிதத்தில் வென்ற கிரேக்கர்..!!

கணினித்துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை.கணினிக்கு அடிப்படை கணிதம் என்பதால் கணிதத்திலும் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதிலும் ஆர்ச்சரியமில்லை.கணிதத்துறையில்இராமானுஜம் சிறந்த கணிதமேதையாக விளங்குகிறார்.இருந்தாலும் கணிதத்தில் பல்வேறுக் கூறுகளையும் வழிமுறைகளையும் பற்றி கூறியவர்கள் கிரேக்கர்கள் என்பது வரலாறு கூறும் உண்மை.பிளாட்டோ,அலெக்சாண்டர் போன்ற தத்துவமேதைகளை போன்று பல்வேறு சிந்தனையாளர்கள் தோன்றினர் கிரேக்க மண்ணில்.மூலக்கோட்பாடுகள் என்ற கணிதத்தொகுப்பு நூல் தான் உலகின் தோன்றிய முதல் பாடப் புத்தகம் ஆகும்.இந்த புத்தகத்தின் ஆசிரியரும் கணிதத்தின் தந்தையாகவும் போற்றப்படும் யூக்ளிட் பற்றி தான் இப்பதிவு அமையவுள்ளது. யூக்ளின் இவரின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.அநேகமாக கி.மு.325-ல் பிறந்து கி.மு.265-ல் அலெக்சாண்டிரியாவில் இறந்து போயிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.கணிதத்தில் மிக முக்கிய கோட்பாடுகளுள் ஒன்றான வடிவியல் கணிதத்தை தந்தவர் தான் யூக்ளிட் எனவே தான் அவரின் பெயர் வரலாற்றில் பேசப்பட்டு வருகிறது.யூக்ளிட், அலெக்சாண்டரின…