பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..!!

மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for bank of india

பணி: சார்டர்டு அக்கவுண்டன்ட்

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சார்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் சி.ஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 600.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bankofindia.co.in/english/career.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments

 1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்கள் சகோ வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வருக ஜி.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 3. அன்பின் சகோதரி...

  இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

  நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

  http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

  ReplyDelete
 4. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.என்னை தங்களின் வலைப்பூவில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றிகள்.தங்களை போன்ற மூத்த வலைப்பதிவர்களின் ஊக்கமும் உறுதுணையும் இருக்கையில் நான் வெற்றி பாதையை நோக்கி செல்வேன் ஐயா.

  நன்றிகள் பல ஐயா.தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா.

  ReplyDelete

Post a Comment