சாலைகள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;
மண் சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
     தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம் மாறினாலும் என்
     மேனி மட்டும் குழிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த தவறா? இல்லை
என்னை செய்தவர்களின் தவறா?
                                         
                                                                        இப்படிக்கு,
                                                              கண்ணீருடன் சாலை.

Comments

  1. அருமை தோழி ஒரு கணம் மனதை நெகிழ வைத்தது.உண்மை தான் சாலை வசதிகள் மாறினாலும் அவைகளின் மேனி குளியாகவே உள்ளன. இது மண்ணின் தவறு அல்ல மனிதனின் தவறுகளே.

    வாழ்த்துக்கள் சகோதரி..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment