Skip to main content

Posts

Showing posts from February, 2016

ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்

 ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்
முன்னுரை
         உலகில்யாவரும்நூறுசதவிதம்நல்லவர்களும்இல்லை. நூறுசதவிதம்கெட்டவர்களும்இல்லை. ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும்  அவர் செய்யும் ஒரு சில தவறு அவர் செய்த அத்துனை நன்மைகளையும் மறைத்துவிடும்.அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஹிட்லரைக் கூறலாம். ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்
உலகமேகொடுங்கோலனாகநினைக்கும்ஹிட்லர்தான்ஜெர்மனியின்வளர்ச்சிக்குஅடிப்படையானவர். பின்னாளில்அவர்நடத்தியகொடுங்கோலாட்சிகாரணமாகஅவருடையசாதனைகள்யாருக்கும்தெரியாமல்போய்விட்டன. நல்லவர் என்று பெயர் எடுப்பது கடினம் கெட்டவர் என்று பெயர் எடுப்பது எளிது

அளவைகள் பிறந்த கதை

ஜீலியஸ் சீசரின் ரோமானிய படைகள், சீரான வேகத்தில்  நடப்பதற்காக சிறிது இடைவெளி விட்டு நிற்பார்கள். அதுபோல 1000 தடவை இடைவெளியை குறிக்கும் தொலைவை ‘மில்லியாபாசம்’ என்று லத்தின் மொழியில் கூறினார்கள். அந்த அளவே இன்று ‘மைல்’ என்று குறிப்பிடப்பிடப்படுகிறது.அதேபோல ஒருவனின் மூக்கு நுனியில் இருந்து அவரது நீட்டிய கையின் நுனி வரை உள்ள நீளமே ’கெஜம்’ என அழைக்கப்பட்டது.
சூரிய உதயத்தில் இருந்து, மறையும் நேரம் வரை ஒருவன் இரண்டு காளைகளையும் கொண்டு உழுகின்ற நிலப்பரப்பின் அளவே ஓர் ஏர் எனப்பட்டது.


தொகுக்கப்பட்ட விவரங்களுக்கு இடைநிலை காணல்

தொகுக்கப்பட்ட விவரங்களுக்கு இடைநிலை காணல்
குவிவு நிகழ்வெண் (cumulative frequency)      ஒருநிகழ்வெண்பட்டியலில்குவிவுநிகழ்வெண்என்பது அந்தப் பிரிவு இடைவெளி வரை உள்ள நிகழ்வெண்களின் கூடுதல் ஆகும். 50 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கான இடைநிலை மதிப்பெண்கள்  20 27 34 43 58 65 89 மாணவர்களின் எண்ணிக்கை 2 4 6 11 12 8 7
மதிப்பெண்        மாணவர்களின்எண்ணிக்கை           நிகழ்வெண் குவிவு
 20                                                                  2                                                                 2
27                                                                   4                                                             (2+4) =  6            
34                                                                   6                                                            (6+6) = 12
43                                                                  11                                                           (12+11) = 23
58                                                      12  …

புதியவர்களுக்கான லேப்டாப் டிப்ஸ் ..!!

தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான  சந்தேசம் வரும்.அது தங்களது மடிகணினியை ஷட்டௌன் செய்யாமல் மூடி வைக்கும்பொழுது sleep mode இதற்கு செல்ல வேண்டுமா..?? hibernate ஆக வேண்டுமா..??அல்லது எதுவுமே ஆகக் கூடாதா..??shut down  ஆக வேண்டுமா..?? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும் ..??

விண்டோஸ் taskbar system tray இல் உள்ள battery ஐகானை வலது க்ளிக் செய்து power option லிங்கை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள choose what closing the lid does என்ற லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள் இதில் sleep  வசதி உகந்தது.சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால்  do nothing  வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த டிப்ஸ்-ஐ நான் செய்து பார்த்துவிட்டேன் இப்பொழுது நீங்களும் செய்து பார்த்து பயன்பெறுங்கள் ..நன்றி..!!

சங்க காலம் பொற்காலம்

          சங்க காலம் பொற்காலம்

முன்னுரை;

       1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அரசியல்;     இனக்குழு சமுதாயம் ஒழிந்து நிலவுடைமைச் சமுதாயமும் முடியாட்சி சமுதாயமும் தோன்றிய காலம் சங்க காலம் எனப்படுகிறது. ஊர்ப்புறங்கள் இனக்குழு நாகரிகத்தையும், நகரங்கள் நிலவுடைமை நாகரிகத்தையும் கைக்கொண்டிருந்தன. ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறையிலும், அரசர்கள் வாரிசு அடிப்படையிலும் தேரந்தெடுக்கப்பட்டனர். போரும், பூசலும் மக்களை பெரிதாகப் பாதிக்கவில்லை. மக்கள் போர்க்காலத்தும் அமைதி வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பதும் போர் என்பது மன்னர்க்கும் மறவர்க்கும் உரியது என்பதும் அக்கால இயல்பாய் இருந்தது. ஒரு நாட்டு புலவரும் வாணிகரும் வேறு நாடு செல்வதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை. பொதுமக்களிடையே கிளர்ச்சி போன்றன நடைபெறவில்லை. மன்னன் மக்கள் மனமறிந்து செயல்பட்டான். மக்கள் கருத்துகளை அவர்கள் சார்பாகப் புலவர்கள் மன்னனிடம் எடுத்துக் கூறினர். நல்ல…

இணைய வசதி இல்லாமலும் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்!

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர். தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இணைய வசதி இல்லாத நிலையிலும்(Offline Navigation) இச்சேவையினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கேஸ் விலையினை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். மேலும் இந்த அப்பிளிக்கேஷனை iTunes, Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் காற்சட்டை கண்டுபிடிப்பு..!!

இனி பற்றறிகளைச் சார்ஜ் செய்ய நீங்கள் இடம் தேடி அலையத்தேவையே இல்லை. பிற்பாக்கெட்டில் போட்டால் போதும் சார்ஜ் செய்துகொள்ளலாம். 

லண்டனில் உள்ள சவுத்ஹம்டன் பல்கலைக் கழகமும் வோடாபோனும் இணைந்தே இந்தனைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

நாம் அணியும் கால்சட்டையாக இருக்கலாம் இல்லை என்றால் ஜீன்சாக இருக்கலாம். 

ஆனால் நாம் நடக்கும்வேளை பின் புறத்தில் (அடிப்பகுதியில்) உராய்வு ஏற்படுவது வழக்கம். 

இதனை தான் விஞ்ஞானிகள் டெக்னிக்காகப் பாவித்துள்ளார்கள்.


உராய்வு ஏற்படும் பகுதியில் இவர்கள் ஒருவகையான நார் இழைகளை இணைத்துள்ளார்கள். 

உராய்வினால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதன் உராய்வை இந்த நார் இழை மின்சாரமாக மாற்றுகிறது.

எனவே நீங்கள் நடந்தால் மற்றும் உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தால் போதும் உடனே காற்சட்டை மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்துவிடும். 

பின்னர் என்ன அதில் ஒரு வயரைப் பொருத்தி மோபைல் போனுக்கு கொடுத்தால் போதும், அது சார்ஜ் செய்யப் பயன்படும். 

ஐபேட், ஐபொட், வாக்மென், மோபைல் போன் என பல சாதங்களை இனி சார்ஜ் செய்வது சுலபமாகிறது. ஆக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று தான். இக் கால்சட்டையை அணியவேண்டியது தான். 

இல்லை என்றால் அவர்கள…

கூகுள் இல்லம்..!!!

இது பெங்களூருவில் இருக்கும் கூகுள் இல்லம். அந்த நிறுவனம் உருவாக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக இப்படி ஒரு தியேட்டர் போன்ற இடத்தை அலுவலக வளாகத்தில் அமைத்திருக்கிறார்கள்.


தமிழ் இலக்கண வரலாறு

முன்னுரை             தமிழ் நூல்களில் மிகப் பழமையாக விளங்கும் நூல் தொல்காப்பியம் ஆகும்.இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் கருதுவர்,மற்றும் பிற இலக்கண நூல்கள் அபிநயம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை,வச்சனந்திமாலை,நன்னூல் போன்ற இலக்கண நூலின் ஆசிரியர்கள் சமணர்கள் ஆவார்.
அபிநயம்             அகத்தியரின் மாணவர் அவிநயரால் இயற்றப்பட்ட இலக்கணநூல் இது. இது அகவலாலும்,வெண்பாவலும் ஆனது.இந்த நூல் எழுத்து,சொல்,யாப்பு, பாட்டியல் பற்றி கூறும்.இதன் காலம் கி.பி.5அல்லது 6 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தி,வீருத்தி,வீரசோழியம்,நேமிநாதம்,மயிலைநாதர் உரை ஆகியவற்றில் 90-ஆம் மேற்பட்ட அவிநயனார் நூற்பாட்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.இது முத்தமிழ் பற்றியதாக இருக்கலாம் என்பர். யாப்பருங்கலம்             இதன் ஆசிரியர் அமிர்தசாகர்,குணசேகரர் என்றும் கூறுவர்.இந்த நூல் சந்தம்,தாண்டகம் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.இது சூத்திப்பாவால் ஆன யாப்பு நூல்.இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு.
யாப்பருங்கலங்காரிகை             இதன் ஆசிரியர் அமிர்தசாகர்.இது கட்டளை கலித்துறையால் ஆனது.இதன் உரை ஆசிரியர் குணசாக…