முயற்சியின் இலக்கு..!!


முயற்சியின் இலக்கு..!!


உங்களால் பறக்க முடியவில்லையா..??ஓடுங்கள்..

உங்களால் ஓட முடியவில்லையா..??நடங்கள்..

உங்களால் நடக்க முடியவில்லையா..??தவழுங்கள்..

ஆனால் எதையும் செய்தாலும் உங்கள்

இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள்..!!!

முயற்சி செய்  இலக்கை அடையலாம்..!!

முயற்சிக்கானப் பயிற்சியைச் செய்

வெற்றி நிச்சயம்..!!

Comments

  1. ஹிட்லரின் வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா..நான் தெரிந்துக் கொண்டேன்..

      Delete

Post a Comment