ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ்த்துறையில் அசத்திய சிலர்..!!






1.தமிழ் மூதாட்டி ஔவையார்.

2.மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

3.தமிழ் மாணவர் வீரமாமுனிவர்.



4.தமிழ்த் தென்றல் திரு.வி.க.

5.தமிழ் வால்டர் ஸ்காட் கல்கி.

6.தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.

7.தென்னாட்டு பெர்னாட்சா அறிஞர் அண்ணா.

8.தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார்.

9.முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

10.தமிழறிஞர் கி.வ.ஜகநாதன்.

11.தமிழண்ணல் இராம பெரியகருப்பன்.

12.தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐய்யர்.

13.பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார்.



14.உரைநடையின் தந்தை இராபர்ட் டி நொபிலி.

15.சிறுகதை உலகின் தந்தை செகாவிவ்.

16.தமிழ் சிறுகதை தந்தை வ.வே.சு.ஐயர்.

17.சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்.



18.தமிழ் நாட்டின் மாப்பசான் புதுமைப்பித்தன்.

19.சிறுகதை உலகின் திருமூலர்  மணி (மௌனி).

20.புதினத்தின் தந்தை கல்கி.

21.தமிழ் நாடகத்தின் தந்தை பம்மல் சம்பந்தம்.

22.தமிழ் நாடகத்தின் தாத்தா நவாப் கோவிந்தசாமி ராவ்.

23.தமிழ் நாடக மூவர் பம்மல் சம்பந்தம்,சங்கரதாசு சுவாமி,பரிதிமாற் கலைஞர்.

24.உவமை கவிஞர் சுரதா.

25.பரமார்த்த குருவின் கதையாசிரியர் வீரமாமுனிவர்.

2 கருத்துகள்:

  1. முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் இதுபோலும் பட்டியலிட இன்னும் கவனம் தேவை. வரிசைஎண்கள் 3,25 ஒரே பெயரில் உள்ளது. கல்கியும் 5,20 என இருமுறை வருகிறார்! பாரதிதாசன் பட்டுக்கோட்டை, ஜெயகாந்தனைக் காணவில்லை.. ஏன் இப்படி அவசரக் கோலம்? நிதானமும், ஆழமான கவனிப்பும் வேண்டும்.. ஆனால் நல்ல அறிமுகம், எனவே தவறுகளைக் களைந்து சிறக்கச் செய்ய வாழ்த்துகள்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலதாமதமான பதிலுரைக்கு மன்னியுங்கள் ஐயா..எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்ந்தேன் அடுத்த முறை கவனத்தோடு எழுத்துகிறேன் ஐயா..தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா..

      நீக்கு